தமிழக அரசு இன்று பொருளாதாரம் குறித்தான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டு கடந்த கால அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக வெள்ளை அறிக்கையில்,...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீராஜ் சோப்ராவுக்குப் பரிசு மழையாக கோடி கோடியாகப் பணம் அறிவிக்கப்பட்டு வருகிறது. டோக்கியோவில் தற்போது நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்...
நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீது காரை வேகமாக ஓட்டியது,...
மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆகக் கருதப்படும் நடிகர் மம்முட்டி மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகை மம்முட்டி சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...
கொரோரா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் வழியே பெற முடியும் என மத்திய அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்....
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி அறிமுகம் ஆன போதே அங்கு எனக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டன என முதன்முறையாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது லண்டனில்...
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அனு இம்மானுவேல். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாள படங்களிலும் திறமை...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துவரும் நிலையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு வலி எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,929...
தமிழக நிதியமைச்சர் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன என்பதை படிப்படியாக பார்த்தோம். குறிப்பாக மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே இரண்டு லட்சம்...
தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் தனுஷ் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும்...
வோடபோன் திவாலானால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் 1.8 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும்...
செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் ஈபிஎப் கணக்கு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காவிட்டால் ஈபிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு...
இயக்குநர் வசந்தபாலன் படத்தில் வில்லி ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் பிக்பாஸ் நடிகை ஒருவர். இயக்குநர் வசந்தபாலன் தனது நண்பர்களுடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ்’ என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின்...
தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, அடுத்ததாக பிரபல சூப்பர்ஸ்டார் நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் நடித்து...