தேர்தலுக்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் அந்த வாக்குறுதிகளில் ஒன்றான கூட்டுறவு கடைகளில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் திடீரென நேற்று தங்கம் விலை சரிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் இன்றைய...
தமிழ், தெலுங்கு மொழிகளில பல திரைப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். தமிழில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பாக விஜயுடன் இவர் நடித்த துப்பாக்கி, அஜித்துடன் அவர் நடித்த விவேகம் ஆகிய...
வங்கி லாக்கர் வாடகை செலுத்தத் தவறினால் வங்கி லாக்கரை உடைக்கும் அதிகாரம் வங்கி நிர்வாகிகளுக்கு உண்டு என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கி லாக்கருக்கான புதிய விதிமுறைகள் குறித்து...
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை அவசரமாக சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நேற்று சட்டமன்றத்தில் கொடநாடு...
ஆண்கள் மட்டுமே எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த ராணுவத்திற்கான என்டிஏ தேர்வை பெண்களும் எழுதலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி என்று கூறப்படும்...
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா இயற்றவுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்த நிலையில் சட்டமன்றத்தில் மசோதா இயற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் எம்பி...
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நட்பு பாடல் கடந்த 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை...
சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறினார். மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என...
வாய் தவறி தவறாக பேசிவிட்டேன் – ஜாமின் கேட்டு விண்ணப்பித்த மீராமிதுன்…. மாடல் அழகியும், பிக்பாஸ் மூலம் பிரபலமானவருமான மீராமிதுன் திரையுலகில் தலித் சமூகத்தை சேர்ந்த இயக்குனர்களை சினிமாவை விட்டே விரட்ட வேண்டும் எனவும் பேசி...
சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரணமாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு அது ஒரு பக்கம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்,முதற்கட்ட...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சற்றுமுன் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை...
சட்டமன்றத்தில் என்னை பற்றி தவறான தகவலை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவு செய்திருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சமீபத்தில் தங்கர்பச்சான் விடுத்த கோரிக்கை ஒன்றின்...
சந்தானம் நடித்து முடித்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் இருக்கும் திரைப்படம் ஒன்று திடீரென ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி என்பவர் இயக்கிய திரைப்படம் ’டிக்கிலோனா’. ரொமான்ஸ்...