தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை மத்திய அமைச்சராக இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சரவையில்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொள்ளை கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து...
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவரின் மரணம் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்து பலருக்கு அமைச்சரவைப்...
உலக அளவில் பல நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவலில் அதிக தாக்கம் ஏற்படுத்தி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வகை என்பது இன்னும் அஞ்சப்படும் அளவுக்கு அச்சுறுத்தலாக மாறவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானியான...
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் ஒரு சில மணி நேரத்தில் சுமார் 10 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாக தகவல் வந்துள்ளது. மதுரையில் பெய்த திடீர்...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 4500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு என சற்றுமுன் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு...
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த விசாரணை கைதி முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபி-சிஐடிக்கு மாற்றி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த ஆடியோவில் தான் எப்படி எம்.ஜி.ஆரோடு செயல்பட்டார் என்பது குறித்து ஆதரவாளருடன் பேசியுள்ளார். புதிய...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ்...
கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய்...
எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை கூறி உள்ளதாக சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகலாவுக்கு பைத்தியம் முற்றி விட்டது என முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும்...
எம்ஜிஆருக்கே நான் ஆலோசனை கூறியுள்ளேன் என்றும் எம்ஜிஆர் நான் கூறும் ஆலோசனைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் சசிகலா அடுத்த ஆடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சசிகலா தினமும்...