தங்கம் விலை கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.500 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூபாய் 168 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளதால்...
சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 2-1 என்ற புள்ளி கணக்கில் இலங்கை அணி வீழ்த்தியது. இதனை அடுத்து அந்த அணிக்கு மிகப்பெரிய பரிசு தொகையை...
’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யாராய் டூயட் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்றது....
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதும், அதே போல் இந்திய ஹாக்கி மகளிர் மற்றும் ஆடவர் அணியும் பதக்கத்தை பெறும் வாய்ப்பை...
இன்னும் சில காலத்திற்கு கிரிக்கெட் கிடையாது என பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து...
இன்று முதல் சென்னை ரங்கநாதன் தெருவில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி இல்லை: மாநகராட்சி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த சில மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென...
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...
ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வட சென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு...
தமிழக காவல் துறையினருக்கு இனி வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவித்து உள்ளார். தமிழக காவல் துறைக்குத் தற்போது மாதம் ஒரு நாள் விடுமுறை...
கேரள மாநிலத்தில் இன்று நான்காவது நாளாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதனால் கேரளாவில் உச்சக்கட்ட உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது சோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 13.61 சதவீதமாக...
தமிழகத்தில் கடந்த 3 மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இறங்கு முகமாக இருந்த நிலையில் நேற்று முதல் திடீரென ஏறுமுகமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ்...
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், உடல் எடை...
கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்றும், முதல்கட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு...
12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என தேர்வுத்துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள்...
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாக...