கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பல புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முகத்தை செல்போனில் ஸ்கேன் செய்து கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய புதிய முறை அபுதாபியில் இன்று முதல் அறிமுகம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சமீபத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது....
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய சமூகவலைத்தளம் கொள்கையை டுவிட்டர் ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்று உள்ளது என்பது தெரிந்ததே. இதனால் டுவிட்டருக்கும் இந்திய அரசுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின்...
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான படம் டாக்டர். அனிருத் இசையில் ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்...
கடந்த சில நாட்களாக யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது நாக்அவுட் சுற்று நடந்து வரும் நிலையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி சுவிட்சர்லாந்து அணியிடம் அதிர்ச்சி...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்...
திமுக ஆட்சியில் இருக்கும் காரணத்தினால் தமிழ்நாட்டில் நன்றாக மழை பெய்து வருவதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது தென் மேற்குப் பருவ மழைக் காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக...
தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் குழு அமைத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. அந்தக் குழு இதுவரை பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துகளைக் கேட்டு,...
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக இப்போதே பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக சட்ட மன்றத் தேர்தலின் போது இருந்த கூட்டணியானது, எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்றும் இந்த படத்தை டிரைடண்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்தர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது....
தமிழகத்தில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே மிகப்பெரிய அளவில் எழுந்துள்ள நிலையில் மிக அதிகமான மக்கள் தினந்தோறும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் அடிக்கடி தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி...
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கடந்த சில மாதங்களில் எடை குறைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து அந்நாட்டு மக்கள் வருந்துவதாக அரசு சார்பில் நடத்தப்படும் வட கொரிய செய்தித் தாள் ஒன்று...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் தான் தற்போது வரை...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது...