தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று...
அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பதும் 171 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வேட்பாளர் பட்டியல் பெரும்பாலானவர்களை திருப்தி அடைய செய்திருந்தாலும் ஒரு சிலரை அதிருப்தி...
11-Mar-21 வியாழக்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது...
11 Mar 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 27 வியாழக்கிழமை திரயோதசி மாலை மணி 3.43 வரை பின்னர் சதுர்தசி அவிட்டம் இரவு மணி 10.37 வரை பின்னர் சதயம் சிவம் நாமயோகம்...
அதிமுக கூட்டணியில் உள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில நாட்களாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் தங்களுக்கு 4 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பிரசாரங்கள், கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றைக் கவனித்து வருகின்றன. இந்த...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறியது இதனை அடுத்து தேமுதிக தனித்துப் போட்டியிடப்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த கௌதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு அந்த தொகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அந்த பகுதி மக்களுடன் அவர் ஒன்றிப் பழகினார்...
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதில் ஒரு மாநிலம் மேற்குவங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்...
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்பட ஒருசில கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது என்பதும் அந்த கட்சிக்கு அதிமுக தலைமை ஒரு தொகுதியை ஒதுக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக...
அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளை பெற்றிருந்த பாமக தற்போது சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. அந்த வேட்பாளர் பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்....
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் ’விக்ரம்’. கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது....
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
தல அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது தல ரசிகர்களுக்கு குஷியான செய்தியாக வந்துள்ளது. பில்லா, வரும் மார்ச் 13 ஆம் தேதி, பல திரையரங்குகளில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2007...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷகிலா என்றாலே ரசிகர்களுக்கு அவர் நடித்த ஆபாச திரைப்படங்கள் தான் ஞாபகம் வரும். ஆனால் தற்போது ஷகிலா என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்....