இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை முடிந்த இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன...
ரஜினியின் பாட்ஷா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நக்மா என்பதும் அவர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸ் தலைவி உள்பட பல்வேறு...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது யார் யார் என்பது குறித்த கருத்துகணிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் எடுத்த...
மேஷம் – கீர்த்தி ரிஷபம் – உழைப்பு மிதுனம் – மேன்மை கடகம் – சாதனை சிம்மம் – நட்பு கன்னி – அனுகூலம் துலாம் – நேர்மை விருச்சி – சிந்தனை தனுசு –...
16 Mar 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 03 செவ்வாய்கிழமை திருதியை இரவு மணி 8.56 வரை பின்னர் சதுர்த்தி அசுபதி மறு. காலை மணி 6.23 வரை பின்னர் அசுபதி தொடர்கிறது....
16-Mar-21 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை...
விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமின் ‘அரசியல் பேரவை’ எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளையும் இளைஞர்களை முன் வைத்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் சகாயம். இந்நிலையில் எதை...
தளபதி விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த நிலையில் த்ரிஷாவால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனதாக கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முன்னணி ஊடகம்...
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது. இந்நிலையில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா...
பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, திமுக குறித்துப் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது மிகுந்த சர்ச்சையாகி வருகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20...
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் அந்தக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட...
வலிமை படத்தில் வில்லன் ஆக தெலுங்கு திரைப்பட உலகின் ஹீரோ கார்த்திகேயா நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள தல அஜித்-ன் வலிமை படத்தில் வில்லன் ஆகதெலுங்கு ஹீரோ கார்த்திகேயா நடிக்கிறார். ஹீரோ ஆக நடிக்கும்...
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுடைய சொத்து மதிப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியின்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களின் சொத்து மதிப்பு தற்போது தெரியவந்துள்ளது....
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் இணைந்த சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்...