தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய பாஜக அரசு உடன் கூட்டணி வைத்து அமைச்சர் பதவிகளை பெற்று விடும் என்று மக்கள் நீதி மய்ய்ம் கட்சியில் சமீபத்தில் இணைந்த பழ கருப்பையா பேசியுள்ளார். கோவையில் நேற்று...
உலகின் மிக மோசமாக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. உலகிலேயே அதிக மாசடைந்த நகரம் டெல்லி தான் என்று அந்த நிறுவனத்தின்...
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 14 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். புதுவை முன்னாள்...
மேஷம் – சுகம் ரிஷபம் – வரவு மிதுனம் – நன்மை கடகம் – சிரமம் சிம்மம் – பிரீதி கன்னி – பக்தி துலாம் – தெளிவு விருச்சி – பாராட்டு தனுசு –...
17 Mar 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 04 புதன்கிழமை சதுர்த்தி இரவு மணி 10.57 வரை பின்னர் பஞ்சமி அசுபதி காலை மணி 7.17 வரை பின்னர் பரணி மாஹேந்த்ரம் நாமயோகம்...
17-Mar-21 புதன்கிழமை மேஷம்: இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும்...
பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்தது பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன்,...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்று சுமார் 900ஐ...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்த தேர்தலின் பிரச்சார சர்ச்சையாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினர் கொடுத்த கெடுபிடிகளே காரணம் என அதிமுகவினர் குற்றம்சாட்ட, இதுகுறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஆஜராக...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த...
மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன்பின் இயக்கிய ’கைதி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதனை அடுத்து அவர் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்க ஒப்பந்தமானார் என்பதும்...
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுகவும் திமுகவும் மீண்டும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது திமுகதான். கருணாநிதியும் ஸ்டாலினும்...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு நேற்று கோவாவில் சஞ்சனா கனேசன் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது என்று வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. இந்நிலையில் தனக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய...
‘தல’ அஜித் நடிப்பில், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ்ஸாக...