தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்த முறை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அவர் தேர்தலில் களம் காண்கிறார். பாட்டாளி மக்கள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பதும் அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் குக்’கள், கோமாளிகள் மற்றும் நடுவர்கள் என்பது...
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள்...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். மக்கள் நீதி...
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பவர் எச்.ராஜா. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் காரைக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் காரைக்குடி...
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NHAI மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UPSC மொத்த காலியிடங்கள்: 13 வேலை செய்யும்...
நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த தொகுதியில் இரண்டு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பதும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன என்பதும் தெரிந்ததே....
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் விஜய், இயக்குனர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
’தளபதி 65’ திரைப்படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அந்த படத்தின் பூஜையை மிஸ் செய்ததை வருத்தத்துடன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ’தளபதி 65’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை...
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சத்தில் இருந்தாலும் சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மாறுபட்ட சூழல் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த...
ஒரே முகவரியில் 50 வாக்காளர்கள் இருப்பதாகவும் அந்த 50 வாக்காளர்களும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் வேலுமணி தொகுதியில் வெளிவந்துள்ள புகார் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல்...
இன்று சன் டிவி அலுவலகத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது....
கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவி வருவதாகவும்...