எல்லையில் பாதுகாப்புக்காக இருக்கும் இந்திய ராணுவ வீரர்களிடம் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், தோட்டாக்கள் அதில் இருக்காது என்று பகீர் கிளப்பும் தகவலைத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் எதன்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று பேசியுள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும்...
இந்தியாவின் மிக உயரிய விருது என அழைக்கப்படும் 2021-ம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிப்பை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட...
26-Jan-21 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது...
27 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 14 புதன்கிழமை சதுர்தசி இரவு மணி 1.40 வரை பின்னர் பௌர்ணமி புனர்பூசம் மறு. காலை மணி 4.26 வரை பின்னர் பூசம் விஷ்கம்பம்...
26 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 13 செவ்வாய்கிழமை திரயோதசி இரவு மணி 1.17 வரை பின்னர் சதுர்தசி திருவாதிரை மறு. காலை மணி 3.32 வரை பின்னர் புனர்பூசம் வைத்ருதி...
மேஷம் – மேன்மை ரிஷபம் – உயர்வு மிதுனம் – அன்பு கடகம் – ஆதரவு சிம்மம் – நன்மை கன்னி – பெருமை துலாம் – பொறாமை விருச்சி – விவேகம் தனுசு –...
நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகிக் கொண்டேவும் இருக்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இயக்குநர் ஹரி படத்தில்...
நடிகர் ஜிவி பிரகாஷ் ‘பிகில்’ நாயகி உடன் ஜோடி சேர்ந்துள்ள படம் நேரடியாக டிவி வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நடிகர் ஜிவி பிரகாஷ் புதிய படம் ஒன்றை நிறைவு செய்துள்ளாராம். இந்தப்...
கொரோனா தடுப்பூசி குறித்து தவறாக வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்ஷின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன....
சினிமா துறையில் பன்முகம் கொண்ட நடிகர் டி ராஜேந்தர் தனக்குத் தானே ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கிக் கொண்டு அந்த சங்கத்துக்குத் தனது மனைவி உஷா ராஜேந்தரை தலைவராக நியமித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...
நடிகர் விஜய் சேதுபதி தனது தந்தையின் தைரிய குணம் குறித்த ஒரு நிகழ்வை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் சமுத்திரகணி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஏலே’. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘அடாவடி...
இன்ஸ்டாகிராம் மூலம் புகழ் பெற்ற டிவி நடிகை சிவானி நாரயணன் விஜய் டிவி-யின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இன்னும் பிரபலமாகி உள்ளார். சிவானி மூன்று மாத காலம் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவருடைய இன்ஸ்டகிராம் தளத்தில்...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்ணத்த திரைப்படம் வருகிற நவம்பர் 2021-க்கு நிச்சயம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை...
குடும்பத்துடன் இணைந்து தான் நடிக்கும் படத்தை தானே தயாரிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் ‘வாஷி’ என்னும் திரைப் படத்தில் நாயகி ஆக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ...