தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனினும், இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதால் உலக நாடுகள்...
22-12-2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்....
டிசம்பர் 22 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 07 செவ்வாய்கிழமை அஷ்டமி இரவு மணி 9.25 வரை பின்னர் நவமி உத்தரட்டாதி மறு நாள் காலை மணி 4.48 வரை பின்னர்...
மேஷம் – ஜெயம் ரிஷபம் – கவலை மிதுனம் – பக்தி கடகம் – பரிசு சிம்மம் – நன்மை கன்னி – வெற்றி துலாம் – உதவி விருச்சி – சிக்கல் தனுசு –...
தனியார் ஊழியர்களும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும் 60 வயதுக்கு பிறகு மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறலாம். இதற்காக மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை வழங்கி...
தொடர்ந்து 6 அமர்வுகளில் புதிய உச்சத்தைப் பதிவு செய்து வந்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை 1,407 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களின் கண்ணில் ரத்தக் கண்ணீரை வரச் செய்துள்ளது. இதில் என்ன முக்கியம் என்றால் அதிகம் சரிந்தது...
நடிகை ஆன்ட்ரியா-வின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் புதிய புகைப்பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்-க்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று 35-வது பிறந்தநாளைக்...
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் 65 திரைப்படத்தை இயக்குவார் என நீண்ட நாட்கள் பேசப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக விஜய் 65...
’கொரோனா குமார்’ திரைப்படம் இயக்குநரின் கோகுலின் அடுத்த ஹிட் காமெடி திரைப்படமாக அமையும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழில் ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்னும் ஹிட் திரைப்படத்தை அளித்தவர் இயக்குநர் கோகுல். நடிகர்...
நடிகர் சோனு சூடு-க்கு ஒரு கிராமமே இணைந்து சிலை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டியுள்ளது. அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய மக்களிடம் பிரபலமானவர் சோனு சூட். பல சமுக நற்பணிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார். கொரோனா...
நடிகை நயன்தாரா அடுத்தடுத்து தொடர்ச்சியாக மலையாளப் படங்களின் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார். நடிகை நயன்தாரா தற்போது மலையாளத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் உடன் ‘பாட்டு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஆரியின் ரசிகர்களுக்கு நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி அதனது நிறைவுப் பகுதியை எட்டிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் நடிகர் ஆரி மற்றும்...
நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏ-வுமான ரோஜா செல்வமணி இன்று மாணவி ஒருவரைத் தத்தெடுத்துள்ளார். ஆந்திராவில் முதல் அமைச்சராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவி ஒருவரை தத்தெடுத்துள்ளார் ரோஜா. ஜெகன் மோகன் ரெட்டியின் அரசின்...
ஆயுத எல்லைப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஆயுத எல்லைப் படை மொத்த காலியிடங்கள்: 1552 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
’அண்ணாத்த’ படப்பிடிப்பு விதிமுறைகளுக்காக நடிகை நயன்தாராவும் அவரது காதலருமான விக்னேஷ் சிவனும் ஒரே ஊரில் பிரிந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாம். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்...