மே 08 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 25 வெள்ளிக்கிழமை ப்ரதமை மாலை 3.14 மணி வரை பின்னர் துவிதியை விசாகம் காலை மணி 10.27 வரை பின்னர் அனுஷம் வரியான்...
மே 07 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 24 வியாழக்கிழமை பௌர்ணமி மாலை 5.15 மணி வரை பின்னர் ப்ரதமை ஸ்வாதி பகல் மணி 11.45 வரை பின்னர் விசாகம் வ்யதீபாதம் ...
07-05-2020 வியாழக்கிழமை மேஷம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ...
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன....
06-05-2020 புதன்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். புதிய சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும்...
மே 06 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 23 புதன்கிழமை சதுர்த்தசி இரவு 7.28 மணி வரை பின்னர் பௌர்ணமி சித்திரை பகல் மணி 1.15 வரை பின்னர் ஸ்வாதி ஸித்தி...
கொரோனா எதிரொலியாக திரைப்பட ஷூட்டிங் உள்ளிட்டவை நடைபெறாமல் உள்ளதால், படத் தயாரிப்பில் இருந்த தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக உள்ளது. எனவே நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தம் கையில் தற்போது உள்ள மூன்று...
மூன்றாம் கட்ட ஊரடங்கில் மே 7-ம் தேதி முதல், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் கீழ் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மண்டலத்தில் மட்டும் டாஸ்மாக் மே 7-ம் தேதி திறக்கப்படாது...
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போகஹ்ரியால் நிஷான் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், NEET 2020, JEE தேர்வுகளின் தேதி எப்போது என்று தெரிவித்துள்ளார். அதன்படி JEE நுழைவு தேர்வு ஜூலை...
டெல்லியில் உள்ள கொரோனா பாதிப்பு பகுதிகளில், கடந்த சில தனங்களுக்கு முன்பு கோதுமை மாவு பாக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த மாவு பேக்கெட்களை வாங்கி சென்ற மக்களுக்கு விட்டிற்கு சென்று திறந்து பாக்கும் போதுதான் ஆச்சரியம். ஒவ்வொரு...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சீனா தான் இதற்கு காரணம். உலக சுகாதார மையம் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. என்று அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றும்சாட்டி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார...
இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...
அமெரிக்காவில் அதிகபட்சம் 65 ஆயிரம் நபர்கள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார். தற்போது அதுவே 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான...
டெல்லி அரசு மதுபானங்கள் விற்பனையை நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று முதல் கொரோனா சிறப்பு கட்டணம் என்ற பெயரில், மது பானங்களின் அதிகபட்ச விலையில் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றமானது...
05-05-2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின்...