சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே. கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூனம் பாண்டே...
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...
கொடோவிட் 19-ல் இழந்த லாபத்தை மீட்க வேண்டும் என்று ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த டெக் மஹிந்தரா நிறுவனத்துக்கு புனே தொழிலாளர் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தைக்...
மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மே 12-ம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த பயணிகள் சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மே 11 மாலை...
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பல முக்கிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு சனிக்கிழமை தெரிவித்து...
மே 11 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 28 திங்கட்கிழமை சதுர்த்தி பகல் 11.07 மணி வரை பின்னர் பஞ்சமி மூலம் காலை மணி 8.23 வரை பின்னர் பூராடம் ஸித்த...
11-05-2020 திங்கட்கிழமை மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர்...
மத்திய அரசு இன்று மாலை எடுத்து அதிரடி முடிவில், மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், மே 11 முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 ரயில்களை இயக்க...
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 7 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள...
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் செய்த பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை...
மே 10 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 27 ஞாயிற்றுக்கிழமை த்ருதீயை பகல் 12.06 மணி வரை பின்னர் சதுர்த்தி கேட்டை காலை மணி 8.41 வரை பின்னர் மூலம் சிவம்...
10-05-2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம் இன்று சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும். எதிலும் சற்று கவனமுடன்...
09-05-2020 சனிக்கிழமை மேஷம்: இன்று படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தியளிப்பதாக அமையும். குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும்...
மே 09 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 26 சனிக்கிழமை துவிதியை பகல் 1.29 மணி வரை பின்னர் த்ருதீயை அனுஷம் காலை மணி 9.23 வரை பின்னர் கேட்டை பரிகம்...
08-05-2020 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் எனக்கூறமுடியாது. வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்பத்திலும் வரவுக்குமீறிய செலவுகளால் பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும். சுபகாரிய...