கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் தளர்த்தப்பட்டால், தனிமனித இடைவேளியிடன் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்து சென்னை செண்ட்ரலில் இருந்து ரயில் சேவை...
ரிலையன்ஸ் ஜியோவின் இ-காமர்ஸ் பிரிவான ஜியோ மார்ட் வாட்ஸ்ஆப் உடன் இணைந்து விற்பானை செய்யும் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததை அடுத்து வாட்ஸ்ஆப்-ல்...
28 April 2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று லாபம் அதிகரிக்கும் நாள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம்...
28-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 15 செவ்வாய்கிழமை பஞ்சமி பகல் 12.23 மணி வரை பின்னர் ஷஷ்டி திருவாதிரை இரவு மணி 10.37 வரை பின்னர் புனர் பூசம் ஸுகர்மம் நாமயோகம் பாலவம்...
இராணுவத்துக்குச் செலவிடுவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த பட்டியலில் டாப் 3 இடத்தில் இந்தியாவும், சீனாவும் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்குப் பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் உள்ள பிரச்னைகளே...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஈட்டிய ஊதிய விடுப்பை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈட்டிய ஊதிய விடுப்பு என்றால் என்ன? தமிழக அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தால்,...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களுக்கு காலை 7 மணிக்குக் காபி மற்றும் பிஸ்கேட் வழங்கப்படுகிறது. பின்னர் 8:30 மணிக்கு இட்லி, சாம்பார், காலை...
கொரோனா வைரஸின் பிறப்பிடம் என்று கூறப்படும் வூகான், கொரோனா இல்லா நகரமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வூகான் நகரத்தின் ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரியும் பெண்ணிடம் இருந்து டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதல் முதலாகப் பரவியது...
ஊரடங்கால் மாநிலங்களின் வருவாய் 80 சதவீதம் வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டுள்ளதால் தான் மாநிலங்களின் வருவாய் சரிந்துள்ளதாக கூறியுள்ளார்....
27 April 2020 திங்கட்கிழமை மேஷம்: இன்று காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர...
27-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 14 திங்கட்கிழமை சதுர்த்தி பகல் மணி 12.38 வரை பின்னர் பஞ்சமி மிருகசீரிஷம் இரவு 10.23 மணி வரை பின்னர் திருவாதிரை அதிகண்டம் நாமயோகம் பத்ரம் கரணம்...
கொரோனா வைரஸின் பாதிப்பால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சரி செய்ய 50 ஐஆர்எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 50 நபர்கள் குழுவானது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 40...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பனிகளில் சர்வதேச அளவில் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ்க்கு எதிரான...
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த உதான் இ-காமர்ஸ் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதான் இ-காமர்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா பாதிப்பால்,...