Connect with us

மாத தமிழ் பஞ்சாங்கம்

2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்

Published

on

ஜூன் 01 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 19

திங்கட்கிழமை

தசமி பகல் மணி 12.29 வரை பின்னர் ஏகாதசி

ஹஸ்தம் இரவு மணி 11.03 வரை பின்னர் சித்திரை

ஸித்தி நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.38

அகசு: 31.29

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

ரிஷப லக்ன இருப்பு: 2.15

சூர்ய உதயம்: 5.52

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

பாபஹரதசமி.

மாயவரம் ஸ்ரீகெளரி மாயூரநாதர், உத்தமர்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாண வைபவம்.

திருப்பத்தூர் சுவாமி கைலாச வாகனம், அம்பாள் சிம்ம வாகன பவனி.

காளையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்குதல்.

 

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:சதயம், பூரட்டாதி.

———————————————–

ஜூன் 02 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 20

செவ்வாய்கிழமை

ஏகாதசி காலை மணி 10.03 வரை பின்னர் துவாதசி

சித்திரை இரவு மணி 9.25 பின்னர் ஸ்வாதி

வ்யதீபாதம்  நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 1.38

அகசு: 31.30

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 2.06

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

சர்வ ஏகாதசி.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள் காலை கன்றால் மேய்த்த சேவை.

இரவு வெள்ளி யானை வாகனம்.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் பாற்குடக்காக்ஷி.

இரவு புஷ்ப பல்லக்கு.

அரியக்குடி ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கல்யாணம்.

 

திதி:துவாதசி.

சந்திராஷ்டமம்:பூரட்டாதி, உத்திரட்டாதி.

———————————————–

ஜூன் 03 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 21

புதன்கிழமை

துவாதசி காலை மணி 7.39 வரை பின்னர் திரயோதசி. திரயோதசி மறுநாள் காலை மணி 5.24 வரை பின்னர் சதுர்த்தசி

ஸ்வாதி இரவு மணி 7.55 வரை பின்னர் விசாகம்

பரிகம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.21

அகசு: 31.30

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 1.56

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

அவமாகம்.

இன்று பகல் 9.58–10.34 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் பூக்குழி விழா.

இரவு புஷ்ப சப்பர பவனி.

காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் திருக்கல்யாண வைபவம்.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:உத்திரட்டாதி, ரேவதி.

———————————————–

ஜூன் 04 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 22

வியாழக்கிழமை

சதுர்த்தசி மறு நாள் காலை மணி 3.22 வரை பின்னர் பௌர்ணமி

விசாகம் மாலை மணி 6.35 வரை பின்னர் அனுஷம்

சிவம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.19

அகசு: 31.31

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 1.46

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

வைகாசி விசாகம்.

பழனி ஸ்ரீமுருகபெருமான், திருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள், நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடையநாயகி மஹாரதோற்சவம்.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் கெருட வாகன புறப்பாடு.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பாலாபிஷேகம்.

 

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:ரேவதி, அசுபதி.

———————————————–

ஜூன் 05 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 23

வெள்ளிக்கிழமை

பௌர்ணமி இரவு மணி 1.36 வரை பின்னர் ப்ரதமை

அனுஷம் மாலை மணி 5.29 வரை பின்னர் கேட்டை

ஸித்த நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.33

அகசு: 31.31

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 1.36

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

பெளச்சியமன்வாதி.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள், அரியக்குடி ஸ்ரீனிவாசபெருமாள்

காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் ரதோற்சவம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் உபயநாச்சிமார்களுடன் ரதோற்சவம்.

காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோட்டம் ஸ்ரீமுருகபெருமான் திருக்கல்யாணம்.

 

திதி:பெளர்ணமி.

சந்திராஷ்டமம்:அசுபதி, பரணி.

———————————————–

ஜூன் 06 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 24

சனிக்கிழமை

ப்ரதமை இரவு மணி 1.36 வரை பின்னர் துவிதியை

கேட்டை மாலை மணி 4.42 வரை பின்னர் மூலம்

ஸாத்யம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.43

அகசு: 31.32

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 1.27

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

இஷ்டிகாலம்.

பழனி ஸ்ரீமுருகபெருமான் தங்கக்குதிரை வாகன பவனி வரும் காக்ஷி.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள் ஸப்தாவரணம்.

காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் தெப்போற்சவம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் எடுப்பு சப்பரத்தில் ஸப்தாவரணம்.

 

திதி:பிரதமை.

சந்திராஷ்டமம்:பரணி, கார்த்திகை.

———————————————–

ஜூன் 07 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 25

ஞாயிற்றுக்கிழமை

துவிதியை இரவு மணி 11.11 வரை பின்னர் திருதியை

மூலம் மாலை மணி 4.19 வரை பின்னர் பூராடம்

சுபம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 50.08

அகசு: 31.32

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 1.17

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் காலை வேணுகான கண்ணன் திருக்கோலம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் காலை குதிரை வாகனம், இரவு தசாவதாரக்காக்ஷி.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி.

திருத்துவ ஞாயிறு.

 

திதி:துவிதியை.

சந்திராஷ்டமம்:கார்த்திகை, ரோகிணி.

———————————————–

ஜூன் 08 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 26

திங்கட்கிழமை

திருதியை இரவு மணி 10.38 வரை பின்னர் சதுர்த்தி

பூராடம் மாலை மணி 4.22 வரை பின்னர் உத்திராடம்

சுப்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.40

அகசு: 31.33

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 1.07

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ரதோற்சவம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் கெருட வாகன பவனி.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா.

அரியக்குடி ஸ்ரீனிவாசபெருமாள் தெப்போற்சவம் கண்டருளல்.

 

திதி:திரிதியை.

சந்திராஷ்டமம்:ரோகிணி, மிருகசீரிஷம்.

———————————————–

ஜூன் 09 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 27

செவ்வாய்கிழமை

சதுர்த்தி இரவு மணி 10.36 வரை பின்னர் பஞ்சமி

உத்திராடம் மாலை மணி 4.55 வரை பின்னர் திருவோணம்

ப்ராம்மம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 38.00

அகசு: 31.33

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 0.57

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

அரியக்குடி ஸ்ரீனிவாசபெருமாள் ஆடும் பல்லக்கு, இரவு புஷ்ப பல்லக்கு.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் குதிரை வாகனம், சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் ரதோற்சவம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமாள் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:மிருகசீரிஷம், திருவாதிரை.

———————————————–

ஜூன் 10 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 28

புதன்கிழமை

பஞ்சமி இரவு மணி 11.05 வரை பின்னர் ஷஷ்டி

திருவோணம் மாலை மணி 5.58 வரை பின்னர் அவிட்டம்

மாஹேந்த்ரம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 40.49

அகசு: 31.34

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 0.48

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

நான்கு மாடவீதி புறப்பாடு.

சாத்தூர் ஸ்ரீவெங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் ரிஷப சேவை.

 

திதி:பஞ்சமி.

சந்திராஷ்டமம்:திருவாதிரை, புனர்பூசம்.

———————————————–

ஜூன் 11 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 29

வியாழக்கிழமை

ஷஷ்டி இரவு மணி 12.01 வரை பின்னர் ஸப்தமி

அவிட்டம் இரவு மணி 7.29 வரை பின்னர் சதயம்

வைத்ருதி நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 53.27

அகசு: 31.34

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

ரிஷப லக்ன இருப்பு: 0.38

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.

இன்று தென்னை, மா, பலா, புளி வைக்க நன்று.

 

திதி:ஷஷ்டி.

சந்திராஷ்டமம்:புனர்பூசம், பூசம்.

———————————————–

ஜூன் 12 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 30

வெள்ளிக்கிழமை

ஸப்தமி இரவு மணி 1.24 வரை பின்னர் அஷ்டமி

சதயம் இரவு மணி 9.26 வரை பின்னர் பூரட்டாதி 

விஷ்கம்பம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 56.22

அகசு: 31.34

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு: 0.28

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கு.

திருத்தணி ஸ்ரீமுருகபெருமான் கிளி வாகன சேவை.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை பவனி.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:பூசம், ஆயில்யம்.

———————————————–

ஜூன் 13 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 31

சனிக்கிழமை

அஷ்டமி மறுநாள் காலை மணி 3.06 வரை பின்னர் நவமி

பூரட்டாதி இரவு மணி 11.43 வரை பின்னர் உத்திரட்டாதி

ப்ரீதி நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 31.34

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு: 0.18

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

தியாஜ்யம் எனக் குறித்திருக்கும் காலத்திற்கு மேல் மூன்றே முக்கால் நாழிகை சுபகாரியங்கள் விலக்கு.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:ஆயில்யம், மகம்.

———————————————–

ஜூன் 14 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 32

ஞாயிற்றுக்கிழமை

நவமி மறு நாள் காலை மணி 5.00 வரை பின்னர் தசமி

உத்திரட்டாதி இரவு மணி 2.13 வரை பின்னர் ரேவதி

ஆயுஷ்மான் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 11.03

அகசு: 31.34

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு: 0.08

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

துர்க்கா ஸ்தாபனம்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

கிழக்கில் சுக்கிரன் பிரகாசிக்க மகம் முதல் ஐந்து நக்ஷத்திரங்களில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் மழை வருஷிக்கும்.

சூரிய வழிபாடு சிறப்பு.

 

திதி:நவமி.

சந்திராஷ்டமம்:மகம், பூரம்.

———————————————–

ஜூன் 15 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 01

திங்கட்கிழமை

தசமி மறுநாள் காலை மணி 5.54 வரை பின்னர் தசமி தொடர்கிறது.

ரேவதி மறு நாள் காலை மணி 4.48 வரை பின்னர் அசுபதி.

சௌபாக்யம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.02

அகசு: 31.34

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 5.23

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

ஷடசீதி புண்ணியகாலம்.

கரிநாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் புறப்பாடு.

 

திதி:சூன்ய.

சந்திராஷ்டமம்:உத்திரம்.

———————————————–

ஜூன் 16 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 02

செவ்வாய்கிழமை

தசமி காலை மணி 7.00 வரை பின்னர் ஏகாதசி 

அசுபதி மறு நாள் காலை மணி 5.54 வரை பின்னர் அசுபதி தொடர்கிறது.

சோபனம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 52.26

அகசு: 31.34

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 5.13

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் மாதூர் பூதேஸ்வரர் பூஜை.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:ஹஸ்தம்.

———————————————–

ஜூன் 17 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 03

புதன்கிழமை

ஏகாதசி காலை மணி 8.51 வரை பின்னர் த்வாதசி

அசுபதி காலை மணி 7.18 வரை பின்னர் பரணி

அதிகண்டம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.43

அகசு: 31.34

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 5.02

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி கூர்ம ஜெயந்தி.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை.

திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிஷேகம்.

 

திதி:

சந்திராஷ்டமம்:

———————————————–

ஜூன் 18 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 04

வியாழக்கிழமை

துவாதசி காலை மணி 10.28 வரை பின்னர் த்ரயோதசி

பரணி காலை மணி 9.33 வரை பின்னர் கிருத்திகை

ஸுகர்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.28

அகசு: 31.34

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 4.52

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக்காக்ஷி.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:சுவாதி.

———————————————–

ஜூன் 19 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 05

வெள்ளிக்கிழமை

த்ரயோதசி பகல் மணி 11.42 வரை பின்னர் சதுர்த்தசி

கிருத்திகை பகல் மணி 11.27 வரை பின்னர் ரோஹிணி

த்ருதி நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 56.14

அகசு: 31.35

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 4.41

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

மாத சிவராத்திரி.

சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

 

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:சுவாதி, விசாகம்.

———————————————–

ஜூன் 20 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 06

சனிக்கிழமை

சதுர்த்தசி பகல் மணி 12.29 வரை பின்னர் அமாவாஸ்யை

ரோஹிணி பகல் மணி 12.54 வரை பின்னர் மிருகசீரிஷம்

சூலம் நாமயோகம்

சகுனி கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 32.00

அகசு: 31.35

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மிதுன லக்ன இருப்பு: 4.31

சூர்ய உதயம்: 5.55

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

ஸர்வ அமாவாஸ்யை.

கரிநாள்.

ஆவுடையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் உலா.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

கெருட தரிசனம் நன்று.

 

திதி:அமாவாஸ்யை.

சந்திராஷ்டமம்:விசாகம், அனுஷம்.

———————————————–

ஜூன் 21 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 07

ஞாயிற்றுக்கிழமை

அமாவாஸ்யை பகல் மணி12.47 வரை பின்னர் ப்ரதமை

மிருகசீரிஷம் பகல் மணி 1.52 வரை பின்னர் திருவாதிரை

கண்டம் நாமயோகம்

நாகவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.17

அகசு: 31.35

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மிதுன லக்ன இருப்பு: 4.20

சூர்ய உதயம்: 5.55

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

சூரிய சந்திராளை சுற்றி பரிவேஷமிட்டாலும், வடக்கே மின்னல் காணப்படினும், மண்டூகங்கள் சப்தித்தாலும் பூமியெங்கும் சுபிக்ஷ மழை.

 

திதி:பிரதமை.

சந்திராஷ்டமம்:அனுஷம், கேட்டை.

———————————————–

ஜூன் 22 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 08

திங்கட்கிழமை

ப்ரதமை பகல் மணி 12.34 வரை பின்னர் துவிதியை

திருவாதிரை பகல் மணி 2.21 வரை பின்னர் புனர்பூசம்

வ்ருத்தி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 51.02

அகசு: 31.35

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மிதுன லக்ன இருப்பு: 4.10

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

அஹோபிலமடம் ஸ்ரீமத் 9வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநக்ஷத்திர வைபவம்.

 

திதி:துவிதியை.

சந்திராஷ்டமம்:கேட்டை, மூலம்.

———————————————–

ஜூன் 23 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 09

செவ்வாய்கிழமை

துவிதியை பகல் மணி 11.51 வரை பின்னர் திரிதியை

புனர்பூசம் பகல் மணி 2.20 வரை பின்னர் பூசம்

த்ருவம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 40.39

அகசு: 31.34

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மிதுன லக்ன இருப்பு: 3.59

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம்.

சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் விருஷப சேவை.

பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கபூமாலை சூடியருளல்.

 

திதி:திரிதியை.

சந்திராஷ்டமம்:மூலம், பூராடம்.

———————————————–

ஜூன் 24 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 10

புதன்கிழமை

திரிதியை காலை மணி 10.43 வரை பின்னர் சதுர்த்தி

பூசம் பகல் மணி 1.54 வரை பின்னர் ஆயில்யம்

வ்யாகாதம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 50.48

அகசு: 31.34

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 3.49

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

ஆவுடையார் கோவில் ஸ்ரீசிவபெருமான், திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.

இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி சிம்ம வாகனம்.

இன்று மா, பலா, தென்னை வைக்க நன்று.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:பூராடம், உத்திராடம்.

———————————————–

ஜூன் 25 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 11

வியாழக்கிழமை

சதுர்த்தி காலை மணி 9.09 வரை பின்னர் பஞ்சமி

ஆயில்யம் பகல் மணி 1.04 வரை பின்னர் மகம்

ஹர்ஷணம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.25

அகசு: 31.34

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 3.39

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

ஷமீ கெளரி விரதம்.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் உற்சவாரம்பம்.

தங்கபூங்கோயில் சப்பர பவனி.

மதுரை, திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்சவாரம்பம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 

திதி:பஞ்சமி.

சந்திராஷ்டமம்:உத்திராடம், திருவோணம்.

———————————————–

ஜூன் 26 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 12

வெள்ளிக்கிழமை

பஞ்சமி காலை மணி 7.18 வரை பின்னர் ஷஷ்டி. ஷஷ்டி மறு நாள் காலை மணி 5.10 வரை பின்னர் ஸப்தமி.

மகம் பகல் மணி 11.56 வரை பின்னர் பூரம்

ஸித்தி நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.51

அகசு: 31.34

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 3.28

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

குமார ஷஷ்டி.

ஷஷ்டி விரதம்.

இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கெருட வாகனத்தில் திருவீதிவுலா.

மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் ஊஞ்சல்.

ஆவுடையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் பவனி.

 

திதி:ஷஷ்டி.

சந்திராஷ்டமம்:திருவோணம், அவிட்டம்.

———————————————–

ஜூன் 27 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 13

சனிக்கிழமை

ஸப்தமி இரவு மணி 2.50 வரை பின்னர் அஷ்டமி

பூரம் காலை மணி 10.34 வரை பின்னர் உத்திரம்

வ்யதீபாதம்  நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.24

அகசு: 31.33

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 3.18

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

நடராஜர் அபிஷேகம்.

ஆனி உத்திர அபிஷேகம்.

இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி சேஷ வாகனத்தில் திருவீதிவுலா.

சிதம்பரம், ஆவுடையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் ரதோற்சவம்.

சகல சிவாலயங்களிலும் ஆனி உத்திர அபிஷேகம்.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:சதயம்.

———————————————–

ஜூன் 28 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 14

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி இரவு மணி 12.25 வரை பின்னர் நவமி

உத்திரம் காலை மணி 9.01 வரை பின்னர் ஹஸ்தம்

வரியான் நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 27.15

அகசு: 31.33

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 3.07

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

சகல சிவாலயங்களிலும் ஆனி உத்திர தரிசனம்.

இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கல்யாண வைபவம்.

திருநெல்வெலி சுவாமி வெள்ளி குதிரை, அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்சவ சேவை.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:.பூரட்டாதி.

———————————————–

ஜூன் 29 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 15

திங்கட்கிழமை

நவமி இரவு மணி 9.58 வரை பின்னர் தசமி

ஹஸ்தம் காலை மணி 7.24 வரை. பின் சித்திரை. சித்திரை  மறு நாள் காலை மணி 5.45 பின்னர் ஸ்வாதி.

பரிகம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 22.15

அகசு: 31.33

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 2.57

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

உபேந்திர நவமி.

திருநெல்வெலி சுவாமி, அம்பாள் வெள்ளி விருஷப சேவை.

இரவு ஸ்வாமி அம்பாள் இந்திர விமான பவனி.

திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயண பெருமாள் உற்சவாரம்பம்.

தோளுக்கினியானில் புறப்பாடு.

 

திதி:நவமி.

சந்திராஷ்டமம்:உத்திரட்டாதி

———————————————–

ஜூன் 30 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 16

செவ்வாய்கிழமை

தசமி இரவு மணி 7.35 வரை பின்னர் ஏகாதசி

ஸ்வாதி மறு நாள் காலை மணி 4.13 வரை பின்னர் விசாகம்

சிவம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 12.36

அகசு: 31.33

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

மிதுன லக்ன இருப்பு: 2.46

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி குதிரை வாகன திருவீதிவுலா

திருநெல்வெலி சுவாமி நெல்லையப்பர் யானை வாகனம், காந்திமதியம்மன் வெள்ளி அன்ன வாகன பவனி.

மதுரை, திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்சவ சேவை.

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:ரேவதி.

———————————————–

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!