தமிழ் பஞ்சாங்கம்

2020 ஏப்ரல் மாத தமிழ் பஞ்சாங்கம்

Published

on

01-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 19

புதன்கிழமை

அஷ்டமி இரவு மணி 10.39 பின்னர் நவமி

திருவாதிரை பகல் மணி 2.55 பின்னர் புனர்பூசம்

சோபனம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 51.19

அகசு: 30.20

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 1.46

சூர்ய உதயம்: 6.14

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

கரி நாள்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் காமதேனு வாகனம்.

மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண வைபவம்.\

 

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

 

**************************************************************

02-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 20

வியாழக்கிழமை

நவமி இரவு மணி 9.31 பின்னர் தசமி

புனர் பூசம் பகல் மணி 2.36 பின்னர் பூசம்

அதிகண்டம் நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 40.20

அகசு: 30.21

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 1.37

சூர்ய உதயம்: 6.13

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீராமநவமி

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் அன்ன வாகனம்.

மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் வெண்ணெய் தாழி.\

திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் நக்கீரர் லீலை.

 

திதி: நவமி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

 

**************************************************************

03-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 21

வெள்ளிக்கிழமை

தசமி இரவு மணி 7.58 பின்னர் ஏகாதசி

  பூசம் பகல் மணி 1.53 பின்னர் ஆயில்யம்

ஸுகர்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.44

அகசு: 30.23

நேத்ரம்: 2

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 1.29

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

தர்மராஜ தசமி.

மதுரை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ரதோற்சவம்.

இரவு சிம்மாசன பவனி.

திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருக பெருமாள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.

 

திதிதசமி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

 

**************************************************************

04-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 22

சனிக்கிழமை

ஏகாதசி மாலை மணி 6.06 பின்னர் த்வாதசி

ஆயில்யம் பகல் மணி 12.49 பின்னர் மகம்

சூலம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.53

அகசு: 30.24

நேத்ரம்: 2

ஜூவன்: 0 

மீன லக்ன இருப்பு: 1.21

சூர்ய உதயம்: 6.11

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சர்வ ஏகாதசி

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் புஷ்பக விமான பவனி.

 

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

 

**************************************************************

05-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 23

ஞாயிற்றுக்கிழமை

த்வாதசி மாலை மணி 4.01 பின்னர் த்ரயோதசி

மகம் பகல் மணி 11.30 பின்னர் பூரம்

கண்டம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 32.01

அகசு: 30.25

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மீன லக்ன இருப்பு: 1.12

சூர்ய உதயம்: 6.11

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

வாமன துவாதசி

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் மின்விளக்கு தீப அலங்கார ரதோற்சவம்.

பழனி ஆண்டவர் திருக்கல்யாணம்.

பிரதோஷம்.

 

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

 

**************************************************************

06-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 24

திங்கட்கிழமை

த்ரயோதசி பகல் மணி 1.45 பின்னர் சதுர்த்தசி

 பூரம் காலை மணி 10.00 பின்னர் உத்திரம்

வ்ருத்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.19

அகசு: 30.27

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மீன லக்ன இருப்பு: 1.04

சூர்ய உதயம்: 6.11

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பங்குனி உத்திரம்.

மகாவீர் ஜெயந்தி.

மதன திரயோதசி.

ஸ்ரீவில்லி ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் திருக்கல்யாணம்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பால்குட காட்சி.

 

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: சதயம்

 

**************************************************************

07-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 25

செவ்வாய்கிழமை

சதுர்த்தசி பகல் மணி 11.22 பின்னர் பௌர்ணமி

உத்திரம் காலை மணி 8.22 பின்னர் ஹஸ்தம்

த்ருவம் நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 25.03

அகசு: 30.28

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மீன லக்ன இருப்பு: 0.55

சூர்ய உதயம்: 6.10

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

பௌர்ணமி

மதன சதுர்த்தசி

ஸ்ரீவில்லி ஸ்ரீஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் புஷ்ப சப்பர தீர்த்தவாரி

 

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: பூரட்டாதி

 

**************************************************************

08-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 26

புதன்கிழமை

பௌர்ணமி காலைமணி 8.58 பின்னர் பிரதமை

ஹஸ்தம் காலை மணி 6.43 வரை. பின் சித்திரை. சித்திரை  மறு நாள் காலை மணி 5.08 பின்னர் ஸ்வாதி.

வ்யாகாதம் நாமயோகம்

பவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 20.03

அகசு: 30.30

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மீன லக்ன இருப்பு: 0.47

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கள்ளர் திருக்கோலம்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் அன்ன வாகனம்.

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

 

**************************************************************

09-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 27

வியாழக்கிழமை

பிரதமை காலை மணி 6.37 பின் த்விதியை .திவிதியை மறுநாள்  காலை மணி 4.26 பின்னர் திருதியை

ஸ்வாதி மறு நாள் காலை மணி 3.41 பின்னர் விசாகம்

ஹர்ஷணம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 10.33

அகசு: 30.31

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மீன லக்ன இருப்பு: 0.39

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சுபமுகூர்த்தம்.

பெரிய வியாழன்.

காரைக்கால் அம்மையார் குருபூஜை.

திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் ரதோற்சவம்.

 

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: ரேவதி

 

**************************************************************

10-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 28

வெள்ளிக்கிழமை

திருதியை இரவு மணி 2.25 பின்னர் சதுர்த்தி

விசாகம் இரவு மணி 2.24 பின்னர் அனுஷம் 

வஜ்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.03

அகசு: 30.32

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மீன லக்ன இருப்பு: 0.30

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் காலை பெரிய வைரத்தேரில் ரதோற்சவம்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் யானை வாகன புறப்பாடு.

 

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: அசுபதி

 

**************************************************************

11-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 29

சனிக்கிழமை

சதுர்த்தி இரவு மணி 12.44 பின்னர் பஞ்சமி 

அனுஷம் இரவு மணி 1.27 பின்னர் கேட்டை.

ஸித்தி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.14

அகசு: 30.34

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மீன லக்ன இருப்பு: 0.22

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் சேஷ வாகன திருவீதி உலா.

பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் பெரிய சப்பரத்தில் புறப்பாடு.

 

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

 

**************************************************************

12-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 30

ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி இரவு மணி 11.23 பின்னர் ஷஷ்டி

கேட்டை இரவு மணி 12.50 பின்னர் மூலம் 

வரீயான் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 1.54

அகசு: 30.35

நேத்ரம்: 2

ஜூவன்: 0

மீன லக்ன இருப்பு: 0.13

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வராஹ ஜெயந்தி.

பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் சிறிய சப்பரம்.

இரவு வெட்டும் குதிரையிலும் பவனி

 

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

 

**************************************************************

13-Apr-20

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 31

திங்கட்கிழமை

ஷஷ்டி இரவு மணி 10.27 பின்னர் ஸப்தமி

மூலம் இரவு மணி 12.38 பின்னர் பூராடம்

பரிகம் நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.34

அகசு: 30.36

நேத்ரம்: 2

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 0.05

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

விஷூ புண்ணிய காலம்.

கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர், பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் ரதோற்சவம்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் வெள்ளி குதிரை புறப்பாடு.

 

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

 

**************************************************************

14-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 01

செவ்வாய்கிழமை

ஸப்தமி இரவு மணி 10.00 வரை பின்னர் அஷ்டமி

பூராடம் இரவு 12.54 மணி வரை பின்னர் உத்திராடம்

சிவம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: .

அகசு: 30.36

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.35

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

தமிழ் வருடப்பிறப்பு.

திருச்சி ஸ்ரீஉச்சிபிள்ளையார் பாலாபிஷேகம்.

மாவூற்று வேலப்பர் பெருந்திருவிழா.

மதுரை ஸ்ரீமீனாட்ச்சியம்மன் வைரக்கிரீடம் சாற்றியருளல்.

 

திதி: சூன்யம்

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்

 

**************************************************************

15-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 02

புதன்கிழமை

அஷ்டமி இரவு மணி 10.01 வரை பின்னர் நவமி

உத்திராடம் இரவு 1.38 மணி வரை பின்னர் திருவோணம்

ஸித்தி நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.34

அகசு: 30.37

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.26

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் வெள்ளி காமதேனு வாகன புறப்பாடு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி.

கோவை ஸ்ரீதண்டுமாரியம்மன் திருவீதிவுலா.

 

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

 

**************************************************************

16-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 03

வியாழக்கிழமை

நவமி இரவு மணி 10.35 வரை பின்னர் தசமி

திருவோணம் இரவு மணி 2.55 பின்னர் அவிட்டம்.

ஸாத்யம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.39

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.16

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

நடராஜர் அபிஷேகம்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 

திதி: நவமி

சந்திராஷ்டமம்: புனர்பூசம்

 

**************************************************************

17-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 04

வெள்ளிக்கிழமை

தசமி இரவு மணி 11.36 வரை பின்னர் ஏகாதசி 

அவிட்டம் மறு நாள் காலை மணி 4.36 வரை பின்னர் சதயம்

சுபம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 2.43

அகசு: 30.40

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 4.06

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சுபமுகூர்த்தம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் கெருட வாகனத்தில் திருவீதிஉலா.

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் தெப்போற்சவம்.

 

திதி: தசமி

சந்திராஷ்டமம்: பூசம்

 

**************************************************************

18-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 05

சனிக்கிழமை

ஏகாதசி இரவு மணி 1.04 வரை பின்னர் துவாதசி

சதய்ம் மறு நாள் காலை மணி 6.04 வரை பின்னர் சதயம் தொடர்கிறது.

சுப்ரம் நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 15.53

அகசு: 30.42

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.55

சூர்ய உதயம்: 6.04

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சர்வ ஏகாதசி

சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் நடன காட்சி.

கோவை ஸ்ரீ தண்டுமாரியம்மன் புறப்பாடு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

 

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: ஆயில்யம்

 

**************************************************************

19-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 06

ஞாயிற்றுக்கிழமை

துவாதசி இரவு மணி 2.50 வரை பின்னர் திரயோதசி

சதயம் காலை மணி 6.44 பின்னர் பூரட்டாதி

ப்ராம்மம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 19.16

அகசு: 30.43

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.45

சூர்ய உதயம்: 6.04

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

ஸ்ரீரெங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருகு திருமஞ்சன சேவை.

 

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: மகம்

 

**************************************************************

20-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 07

திங்கட்கிழமை

திரயோதசி மறு நாள் காலை 4.49 பின்னர் சதுர்த்தசி 

பூரட்டாதி காலை மணி 9.08 பின்னர் உத்திரட்டாதி.

மாஹேந்த்ரம் நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 34.14

அகசு: 30.44

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.36

சூர்ய உதயம்: 6.03

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ்நோக்கு நாள்.

பிரதோஷம்.

மத்ஸிய ஜெயந்தி.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

கோயம்புத்தூர் தண்டுமாரியம்மன் பவனி.

 

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: பூரம்

 

**************************************************************

21-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 08

செவ்வாய்கிழமை

சதுர்த்தசி மறு நாள் காலை மணி 6.02 பின்னர் சதுர்த்தசி தொடர்கிறது.

உத்திரட்டாதி பகல் மணி 11.42 பின்னர் ரேவதி

வைத்ருதி நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 47.18

அகசு: 30.46

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.28

சூர்ய உதயம்: 6.02

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மாத சிவராத்திரி

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் பவனி.

செம்பொனார் கோவில் ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் புறப்பாடு.

 

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

 

**************************************************************

22-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 09

புதன்கிழமை

சதுர்த்தசி காலை மணி 6.52 வரை பின்னர் அமாவாஸ்யை

ரேவதி பகல் மணி 2.15 வரை பின்னர் அசுபதி

விஷ்கம்பம் நாமயோகம்

சகுனி கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.47

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 3.18

சூர்ய உதயம்: 6.02

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

அமாவாஸ்யை.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ரதோற்சவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

 

**************************************************************

23-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 10

வியாழக்கிழமை

அமாவாஸ்யை காலை மணி 8.46 வரை பின்னர் ப்ரதமை

அசுபதி மாலை 4.37 மணி வரை பின்னர் பரணி

ப்ரீதி நாமயோகம்

நாகவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 15.28

அகசு: 30.48

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 3.09

சூர்ய உதயம்: 6.01

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பவனி.

மதுரை ஸ்ரீ வீரராகவ பெருமாள் புறப்பாடு.

இன்று பகல் 08:54 முதல் 09:30 வரை மனை, மடம் வாஸ்து செய்ய நன்று.

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

 

**************************************************************

24-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 11

வெள்ளிக்கிழமை

ப்ரதமை காலை 10.21 மணி வரை பின்னர் துவிதியை

பரணி மாலை 6.42 மணி வரை பின்னர் க்ருத்திகை

ஆயுஷ்மான் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.50

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 3.00

சூர்ய உதயம்: 6.01

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு.

மதுரை ஸ்ரீ வீரராகவபெருமாள் பவனி வரும் காட்சி.

செம்பொனார் கோவில் ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரர் பவனி

 

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

 

**************************************************************

25-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 12

சனிக்கிழமை

துவிதியை பகல் 11.35 மணி வரை பின்னர் த்ருதீயை

கிருத்திகை இரவு மணி 8.25 வரை பின்னர் ரோகிணி

ஸௌபாக்யம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 3.51

அகசு: 30.51

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 2.51

சூர்ய உதயம்: 6.01

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்.

சுவாமி அம்பாள் கற்பக விருஷப சிம்ம வாகன பவனி.

 

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

 

**************************************************************

26-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 13

ஞாயிற்றுக்கிழமை

த்ருதீயை பகல் 12.22 மணி வரை பின்னர் சதுர்த்தி

ரோகிணி இரவு மணி 9.39 வரை பின்னர்  மிருக சீரிஷம்

சோபனம் நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.03

அகசு: 30.53

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 2.42

சூர்ய உதயம்: 6.00

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சுபமுகூர்த்தம்.

அட்சய திரிதியை

ஆறுமுகமங்கலம் ஆயிரத்துஒண்ண்டு விநாயகர், தூத்துக்குடி ஸ்ரீசங்கரராமேஸ்வர் உற்சவாரம்பம்.

 

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

 

**************************************************************

27-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 14

திங்கட்கிழமை

சதுர்த்தி பகல் மணி 12.38 வரை பின்னர் பஞ்சமி

மிருகசீரிஷம் இரவு 10.23 மணி வரை பின்னர் திருவாதிரை

அதிகண்டம் நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.54

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 2.33

சூர்ய உதயம்: 6.00

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சுபமுகூர்த்தம்.

சதுர்த்தி விரதம்.

திரூத்திரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி உற்சவம் ஆரம்பம்.

பூத வாகன பவனி

 

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

 

**************************************************************

28-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 15

செவ்வாய்கிழமை

பஞ்சமி பகல் 12.23 மணி வரை பின்னர் ஷஷ்டி

திருவாதிரை இரவு மணி 10.37 வரை பின்னர் புனர் பூசம்

ஸுகர்மம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 2.10

அகசு: 30.55

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 2.27

சூர்ய உதயம்: 5.59

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கரிநாள்.

ஸ்ரீமத்சங்கர ஜெயந்தி.

மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கற்பக விருஷப வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.

 

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

 

**************************************************************

29-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 16

புதன்கிழமை

ஷஷ்டி பகல் 11.39 மணி வரை பின்னர் ஸப்தமி

புனர்பூசம் இரவு மணி 10.24 வரை  பின்னர் பூசம்

த்ருதி நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 11.18

அகசு: 30.57

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 2.17

சூர்ய உதயம்: 5.59

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

சுபமுகூர்த்தம்.

மதுரை ஸ்ரீவீரராகவபெருமாள் ரதோற்சவம்.

திருக்கடவூர் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.

ஏகாந்த சேவை.

 

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

 

**************************************************************

30-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 17

வியாழக்கிழமை

ஸப்தமி காலை 10.30 மணி வரை பின்னர் அஷ்டமி

பூசம் இரவு 9.46 மணி வரை பின்னர் ஆயில்யம்

சூலம் நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.30

அகசு: 30.28

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 2.08

சூர்ய உதயம்: 5.59

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சீர்காழி ஸ்ரீசிவபெருமான் வெள்ளி ரத புறப்பாடு.

திருத்தணி ஸ்ரீசிவபெருமான் காலை பல்லக்கு. இரவு வெள்ளி நாக வாகன புறப்பாடு.

 

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

 

**************************************************************

author avatar
seithichurul

Trending

Exit mobile version