17-Nov-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது கார்த்திகை – 01 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி மாலை 5.45 மணி வரை. பின் சஷ்டி புனர்பூசம் இரவு 10.51 மணி வரை பின் பூசம் சித்த யோகம் நாமயோகம்:...
தேனியில் ஒரு காப்பர் பேக்டரி வருகிறது. அதற்கு தடை கேட்டு அங்கிருக்கும் நலம் விரும்பி இளைஞர்கள் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். அந்த பேக்டரிக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு விடுகிறது. அப்படியே சென்னையில் சினிமா...
1960களில் போர்டு கம்பெனி கார்கள் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்திக்கிறது. அப்போது போர்டு கம்பெனியின் தலைவர் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். மூன்று நாட்கள் கால அவகாசம். அதற்கு புதிய ஐடியாவோடு வருபவர்களுக்கே போர்டு...
நல்லவர்கள் மரண பயத்தில் எழுப்பும் கூச்சலில் வரும் ஆவியை உறிஞ்சி உயிர்வாழ்கிறது ஒருகூட்டம். அப்படி கொலை செய்ய முடியாத அளவு சிறப்பு சக்திகளை உடையவர்களை தங்கள் ஆவி குடிக்கும் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறது அந்தக் கூட்டம். அந்தக்...
வாரபலன் மேஷம்: யார் மனதையும் புண்படுத்தாத மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த வாரம் வீண் மனக் கவலை உண்டாகலாம். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி...
17-Nov-19 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல...
நம்மிடம் உள்ள பொருட்கள் திருடு போவது என்பது எப்போதாவது நடைபெறும் ஒன்று. அப்படி நாம் வைத்திருக்கும் கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்கள் தொலைந்து போனால், அதனுடைய அசல் சாவி இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்பப்...
விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய திரைப்படம் ஆக்ஷன். இந்த திரைப்படத்துடன் நேற்று சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாக இருந்தது. ஆனால் சில நிதி சிக்கலால் சங்கத்தமிழன் நேற்று மாலை தான் வெளியானது. எனவே நேற்று...
இந்திய நுகர்வோர்கள் செலவு செய்வது 40 வருடங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-2018 நிதியாண்டில் இந்தியர்கள் செலவு செய்வது சராசரியாக 1,446 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுவே 2011-2012...
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடம்: சென்னை, விருதுநகர், ராமநாதபுரம் பணியின் தன்மை: கன்சல்டண்ட், சீனியர் கன்சல்டண்ட் மற்றும் டேட்டா...
சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில் உணவு கட்டணம் அதிகரிப்பு.
16-Nov-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி – 30 சனிக்கிழமை சதுர்த்தி இரவு 7.07 மணி வரை. பின் பஞ்சமி திருவாதிரை இரவு 11.38 மணி வரை பின் புனர்பூசம் சித்த யோகம் நாமயோகம்:...
16-Nov-19 சனிக்கிழமை மேஷம்: இன்று மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடையவர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள்...
விளையாட்டு வீரர்கள் அதிகம் பயன்படுத்தும் ஷூ-க்களை விற்பனை செய்து வரும் நைக் நிறுவனம் அமேசான் இணையதளத்தில் 2017-ம் ஆண்டு முதல் நேரடியாக தங்கள் பொருட்களை விற்பனை செய்து வந்தது. இந்த சமயத்தில் சோதனை முயற்சியாக அமேசான்...
வோடாஃபோன் ஐடியா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் 50,922 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில் ஹட்ச் நிறுவனத்தை வங்கிய போது அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தாமதமாக...