மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியிடங்கள் உள்ளது. இதில் தொழில்பழகுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.. வேலை:...
நிலக்கரி சுரங்க நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட மாநிலத்தில் காலியிடங்கள் 57 உள்ளது. இதில் கணக்காளர்...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் 3.50 சதவீதமாக இருந்த எஸ்பிஐ சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதம் 3.25 சதவீதமாக...
சென்ற ஆண்டு சிறுத்தை சிவா ரஜினிகாந்த்தைச் சந்தித்துக் கதை கூறியுள்ளார். எனவே ரஜினியின் பேட்ட படத்தைத் தொடர்ந்து சிவா தான் ரஜினியை இயக்குவார் என்று செய்திகள் பரவியது. ஆனால் ரஜினிகாந்த்தின் 167வது படத்தை இயக்கும் வாய்ப்பை...
10-Oct-19 வியாழக்கிழமை மேஷம் இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப் படும். சக ஊழியர்களிடம்...
10-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி – 23 வியாழக்கிழமை துவாதசி இரவு 9.21 மணி வரை. பின் திரயோதசி சதயம் மறு நாள் காலை 4.19 மணி வரை பின் பூரட்டாதி மரண...
மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசின் கீழ் வரும் 50 லட்சத்திற்கும்...
சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களா இந்தியப் பொருளாதாரத்தில் மந்த நிலை உள்ளதாக கூறப்பட்டது. இந்த பொருளாதார மந்த நிலையினால் மக்கள் 5 ரூபாய்...
கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு கைதியின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகளிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘கைதி’ டீசர்!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. அதில் முகேன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் முகேன் டிவிட்டர் லைவில் விரைவில் வர உள்ளார். அவரிடம் பேச விரும்புபவர்கள் உங்களது கேள்வியைக் கேளுங்கள் என்று...
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியிடங்கள் 10 உள்ளது. இதில் மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 10...
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 10. இதில் துணை மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: National Highways Authority of India வேலை: Chief General...
9-Oct-19 புதன்கிழமை மேஷம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது....
9-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி – 22 புதன்கிழமை ஏகாதசி இரவு 7.26 மணி வரை. பின் துவாதசி அவிட்டம் இரவு 1.50 மணி வரை பின் சதயம் மரண யோகம்...
அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வரலாற்றில் மிகப் பெரிய பிளாக்பஸ்ட்டர் படமாக உருவெடுத்துள்ளதாக வசூல் நிலவரங்கள் கூறுகின்றன. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் அசுரன். இந்த நாவலின் கதையில் சில...