தமிழக அரசின் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் செயல்பட்டும் மருந்தகங்களில் காலியிடங்கள் 405 உள்ளது. இதில் மருந்து விநியோகிப்பார் அல்லது மருந்து வழங்குபவர் போன்ற தற்காலிக வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 405...
விஜய், நயந்தாரா மற்றும் நடிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில், அட்லி இயக்கி வரும் திரைப்படம். ஏஜிஎஸ் தயாரிப்பில், தீபாவளி வெளியீட்டுக்காகத் தயாராகி வரும் பிகில் திரைப்படத்தின் வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகப்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைச் செய்துள்ளார். முன்னதாக 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 98 வீக்கெட்களை வீழ்த்தி,...
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்பு திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் திரைப்படம் ஹீரோ. யுவன் ஷங்கர் ராஜா இசையில், கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ஹீரோ திரைப்படத்தின் ஃபார்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகியுள்ளது....
2-Sep-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 16 திங்கட்கிழமை திரிதியை காலை 9.44 மணி வரை. பின் சதுர்த்தி ஹஸ்தம் பகல் 1.56 மணி வரை பின் சித்திரை சித்த யோகம் நாமயோகம்:...
மேஷம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்:...
கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார் அண்மையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவார் என பேட்டி ஒன்றில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்....
பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “பொருளாதார நெருக்கடிகளை...
மோட்டார் வாகன சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தங்கள் 2019 செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு...
இந்தியா – மேற்கிந்திய நாடுகளுக்கான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்....
மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – ரண ருண ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ),...
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்தும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்....
1-Sep-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 15 ஞாயிற்றுக்கிழமை துவிதியை பகல் 12.01 மணி வரை. பின் திரிதியை உத்ரம் மாலை 3.25 மணி வரை பின் ஹஸ்தம் அமிர்த யோகம் நாமயோகம்:...
ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு...