நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராகுல் காந்தி. இதனையடுத்து ராகுல் காந்தி பலமுறை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின்...
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் யார் முதல்வராக வர உள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது....
ஸ்டேட் பேங்க் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் 61.25 ஆகவும், எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆப் 53.25 ஆகவும், 10 சதவிகித இடஒதுக்கீட்டின்...
இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமான் பால் படைப்பிரிவில் காலியிடங்கள் 150 உள்ளது.இதில் கான்ஸ்டபிள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Constable General Duty (Sports Quota) மொத்த...
அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குறைகளை கூறியுள்ளார். மைத்ரேயேன் தொடர்ந்து மூன்று முறை ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு...
செம்மொழி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 09. இதில் நூலகர், சுருக்கெழுத்தர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்:09 வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்: வேலை: Personal Secretary – 03...
தமிழகத்திலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து அவர்களுக்கு பதிலாக இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக வைகோ உள்ளிட்ட 5 பேர் பதவியேற்றுக்கொண்டனர். முன்னதாக வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினராக பதவிப்பிரமாணம்...
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து அமலாபால் தன்னுடன் விவாதிக்க தயாரா என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ஆடை படம் தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமலாபாலிடம் இந்த...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் காஞ்சனா 1,2&3 என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை ராகவா லாரன்ஸ் கொடுத்துள்ளார். மூன்றாம் பாகத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையிலும், 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிப்படமாக...
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது. இன்று மாலை 6 மணிக்கு படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே என்ற பாடல் ரிலீசாகிறது. பாலிவுட்டில்...
சந்தானம் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவுள்ள ஏ1 படத்தில், அக்ரஹாரத்து பெண் ஆம்லெட் சாப்பிடுவது போன்ற ஒரு காட்சி உள்ளது. டீசரில் வெளியான இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஸ்ரீரெட்டி அந்த காட்சியை...
மேஷம்: இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை....
விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 09 வியாழக்கிழமை அஷ்டமி மாலை 4.14 மணி வரை. பின் நவமி அசுபதி மாலை 3.22 மணி வரை பின் பரணி அமிர்த யோகம் நாமயோகம்: த்ருதி...
உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா லீடு ரோலில் நடித்த கொலையுதிர் காலம் படம் ஏற்கனவே பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், தள்ளிப் போடப்பட்டது. இந்நிலையில்,...
பருத்திவீரன், மேற்குதொடர்ச்சி மலை, தென்மேற்கு பருவக்காற்று, பரியேறும் பெருமாள் வரிசையில் மற்றுமொரு எதார்த்தமான படமாக தொரட்டி உருவாகியுள்ளது. அதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குநர் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லீடு ரோலில்...