சமூக வலைதளங்களில் மக்களை கவர்வதற்காகவும் ஆக்டிவாக வைத்திருப்பதாகவும், அடிக்கடி ஏதாவது ஒரு சேலஞ்ச் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது அறிமுகமாகி இருக்கும் ஒரு சவால் என்றால், அது ஃபேஸ் ஆப் சவால்...
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன் லால் நடித்துள்ள காப்பான் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அதில், கலந்து கொள்ள...
19-Jul-19 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப்...
19-Jul-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 03 வெள்ளிக்கிழமை துவிதியை காலை 6.39 மணி வரை. பின் திரிதியை அவிட்டம் மறு நாள் காலை 4.25 மணி வரை பின் அவிட்டம் சித்த...
முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவின் குடும்ப அரசியலாகவே...
நடிகர் கமல் ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்துகொண்டுள்ள மீரா மிதுனுக்கு வழக்கு ஒன்றில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம். 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த...
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாட அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த தொடரில் இந்திய அணியில் தோனி இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம்பெறுவார்...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா,...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தற்போது காலமானார். ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்....
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை அப்போதே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை தமிழக அரசு மறைத்துவந்தது தொடர்பாக...
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் துரைமுருகனின் மகன் கந்திர் ஆனந்த். இந்நிலையில் கதிர் ஆனந்தின் வேட்புமனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக வலுவான மாற்று வேட்பாளரை களமிறக்க வேண்டும் என திமுகதரப்பு...
சென்னையில் மசாஜ் செண்டர் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த வேலையால் அவர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்கள் இந்த செயலில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை நீலாங்கரை...
விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 02 வியாழக்கிழமை துவிதியை மறு நாள் காலை 6.02 மணி வரை. பின் துவிதியை தொடர்கிறது. திருவோணம் இரவு 1.58 மணி வரை பின் திருவோணம் சித்த...
மேஷம்: இன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக...