அமமுகவில் டிடிவி தினகரனுக்கு விசுவாசமாகவும், முக்கிய தலைவர்களில் ஒருவருமாக இருந்த தங்க தமிழ்செல்வன் தற்போது திமுகவில் உள்ளார். இவர் டிடிவி தினகரனை சத்தப்பாம்பு என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளது அமமுக தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது....
சமீப காலமாக திமுகவில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என்பதற்கான பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு அதிமுக...
அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் ஏற்பாட்டில் அமமுக கட்சியினர் திமுகவில்...
மேஷம்: இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்:...
விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 06 திங்கட்கிழமை பஞ்சமி பகல் 12.23 மணி வரை. பின் சஷ்டி பூரட்டாதி காலை 9.31 மணி வரை பின் உத்திரட்டாதி மரண யோகம் நாமயோகம்: சோபனம்...
மேஷம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில்...
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) துணிச்சலுடன் செயல்பட நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது...
விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 05 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி காலை 10.31 மணி வரை. பின் பஞ்சமி சதயம் காலை 7.01 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: சோபனம்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பெண்களில் அழகானவர் என்றால் அது லாஸ்லியா தான். அவருக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பலர் இருக்கின்றனர். அதே போல ஆண்களில் மாடலான தர்ஷன் படு கூலாகவும் ஹேண்ட்ஸம் ஆகவும் இருக்கிறார்....
ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் என படம் குறித்து வெளியான எல்லா தகவல்களும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வெள்ளிக்கிழமை காலை படம் வெளியாவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மாலை அல்லது இரவு காட்சிகள்...
கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா இரண்டுமுறை கடிதம் எழுதி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினார். ஆனால் குமாரசாமி அதனை காதல் கடிதம் என சட்டசபையில்...
தெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ஒருவன் கிளாஸ் லீடர் தேர்தலில் தோல்வியடைந்து கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டை பகுதியில் உள்ள...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் காஞ்சியில் அத்திவரதை வைத்து புடவை வியாபாரத்தை...
டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்சித் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். இவரது மறைவுச்செய்தி அரசியல் கட்சியினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 81 வயதான ஷீலா தீக்சித் தற்போது டெல்லியின் காங்கிரஸ்...