சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு...
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேய வீரர் ஸ்மித்தை கலாய்த்ததற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த போட்டியில்...
அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது ஒரு வார காலதாமதத்துக்கு பின்னர் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில்...
அதிமுக ஆட்சி கவிழுமா, நீடிக்குமா என்று தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது தமிழக அரசியலில் சந்தேக அலையை உருவாக்கியுள்ளது. மத்தியில்...
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் சென்று பிக் பாஸ் சீசனில்...
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15ம்...
அட்டகத்தி, இதற்குத்தானே பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை நந்திதா. சமீபத்தில் வெளியான தேவி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில், தான் பார்ட்டிகளுக்கு...
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்காக தமிழ் இயக்குநர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வந்தனர். இயக்குநர்கள் சங்கத்தின்...
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், திருடன் போலீஸ் மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மேலும், ஒரு புதிய படத்தில்...
உயரத்திலும் திறமையிலும் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான பிக் பி அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தனது படம் குறித்த...
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியிடங்கள் உள்ளது. இதில் உதவி பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: உதவி பொது மேலாளர் வயது : 53 வயதிற்குள்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. திட்ட தொழில்நுட்பவியலாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள் : 02 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: திட்ட...
மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம்....
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங். அதிரடி கிரிக்கெட் ஆட்டத்திற்கு பேர் போன யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பை போட்டியில் முக்கிய பங்கை ஆற்றினார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே...
பிரபல நடிகரும், வசனகத்தாவுமான கிரேசி மோகன் இன்று பிற்பகல் 2 மணியளவில் மரணம் அடைந்தார். இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேசி மோகன் சிகிச்சை...