மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ – சுகஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம...
நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இந்த திட்டம் கீழ் நடப்பு...
இந்தியா – இங்கிலாந்து மோதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பை போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் சிலர் நேரில் சென்றுள்ளனர். உலகக்கோப்பை போட்டி மே மாத இறுதியில்...
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணிவுடன் பழகும் மேஷராசியினரே இந்த வாரம் பணவரவு அதிகப்படும். அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை...
மேஷம்: இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன்...
ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே எக்கச்சக்கமாக பீர் குடித்து உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு ஒன்றை இழந்ததாக தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ராதிகா ஆப்தே ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழில் ஆல் இன்...
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி என்ற கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரே கிணற்றில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 6 பெண்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி...
சமீபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தங்க தமிழ்செல்வன்...
ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக சாடினார். காஷ்மீரில்...
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் நாளை ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த...
அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக திமுகவில் இணைந்தார். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தங்க தமிழ்செல்வனை ஜீரோ என விமர்சித்துள்ளார். முன்னதாக தங்க தமிழ்செல்வனுக்கும்...
தெலுங்கில் சுமார் 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு 100 கோடி கிளப்பில் இணைந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் அர்ஜுன் ரெட்டி, இந்த படத்தின் உரிமையை பல மொழி தயாரிப்பாளர்களும் வாங்கி அதனை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
எம்.எஸ். தோனி பயோபிக் மூலம் அறிமுகமான பாலிவுட் நடிகை திஷா படானி, ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா ஹாலிவுட் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தமிழில், சங்கமித்ரா படத்தில் நாயகியாக திஷா படானி...
ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் படம் ஒன்றை தயாரிக்க பெற்ற தொகையை திருப்பி செலுத்தாததால் பிரபல நடிகை ராதிகா மற்றும் அவரது கணவரும் பிரபல நடிகருமான சரத்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2014-ஆம்...
சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹினி தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ரோஹினி ஆளும் கட்சிக்கும் முதல்வருக்கும்...