மார்வெல் சினிமாஸ் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. ஆனால், தமிழில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பெரிய வசூலை ஈட்டவில்லை. இதற்கு முதல் காரணம் மட்டுமின்றி முழுக் காரணமும்...
தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் திருவிழா விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல் சுழன்று அந்த பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...
மக்களவை பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். அதன் பின்னர் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும். இதில் பாஜக, காங்கிரஸ் இடையே...
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவருக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களான இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் தினகரன்...
மேஷம்: இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட...
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் டிரெயலர் இன்று வெளியாகியுள்ளது. வேலைக்காரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மே 17-ம் தேதி திரைக்கு வர உள்ள படம் மிஸ்டர் லோக்கல். இவர்களுடன்...
மேஷம்: இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம்...
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள 100 படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, ஆடுகளம் நரேன், பருத்திவீரன் சரவணன், எருமை சாணி விஜய் உள்ளிட்ட...
நடிகர் சிரஞ்சீவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று மாலை திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரும் முன்னாள் மத்திய மந்திரியுமான நடிகர் சிரஞ்சீவிக்கு ஐதராபாத்தில் உள்ள கோக்காபேட் பகுதியில் மிகப்பெரிய பண்ணை...
நடிகை மஞ்சிமா மோகன், ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். ஆனாலும், படமாக உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படங்களில் எந்த படத்திலும் மஞ்சிமா மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால்,...
கடந்த ஆண்டு இறுதியில் ஜானுவாக நடித்து மீண்டும் தனது சிம்மாசனத்தை பிடித்துள்ளார் நடிகை த்ரிஷா. இன்று 36வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவுக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்....
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று போதிய ஊட்டச்சத்து இல்லாமல், பசியின் கொடுமையால் மண்ணை எடுத்துச் சாப்பிட்டு உயிரைவிட்ட கொடுமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிழைப்புக்காக கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு 10...
மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் அவருக்கு தொடர்புடையவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர்...
கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். உலக நாடுகளை இந்த குண்டு வெடிப்பு சோகத்தில் ஆழ்த்தியது....