இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிக்கு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு...
செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவான 7ஜி ரெயின்போ காலனி, இன்றளவும் இளைஞர்களின் விருப்பப் படமாக திகழ்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த படம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒடியா...
பீட்டருக்கு கர்நாடக சங்கீதத்தின் மீது ஏற்படும் காதலும், ஆனால், அவன் வேறு மதம் என்பதால், அவனுக்கு ஏற்படும் எதிர்ப்புகளும், அவற்றை மீறி பீட்டர் எப்படி மிகப்பெரிய இசை ஆளுமையாக மாறுகிறான் என்பதை கருவாக வைத்து ராஜீவ்...
ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யாதீங்க பெத்த தாய்க்கு புடவை எடுத்துக் கொடுங்க என சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு சொன்னதற்கு, சில நெட்டிசன்கள், உங்களுக்கு யார் கட்டவுட் வைக்கப்போறா, அதுக்கு யார் பாலாபிஷேகம் செய்யப்போறான்னு கலாய்த்து...
மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது கடும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் சின்மயி. ஆனால், பாலிவுட் அல்லது ஹாலிவுட்டை போல மீடூ விவகாரம் இங்கு பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அதனை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அந்தந்த...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் மக்களவை தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட மூன்று குழுக்களிலும் தனது பெயர் இடம் பெறாததால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன்...
மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை...
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி விஷால் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில், கத்திச்சண்டைக்கு பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், கத்திச்சண்டை படத்தில்...
நடிகர் கமல்ஹாசனின் மகளும், பாடகியும் நடிகையுமான ஸ்ருதி ஹாசனின் 33வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 2009ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில் தந்தைக்கு இன்ட்ரோ பாடல் பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி...
குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள படம் தான் ஜிப்ஸி. ஜிப்ஸி என்றால் கார் அல்ல நாடோடிகள் என்று அர்த்தம். இந்த படத்தில் கன்னியாகுமரி முதல்...
பாலிவுட்டின் பிதாமகர், பிக் பி என அழைக்கப்படும் இந்திய திரையுலகின் இணையில்லா சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், இந்தியாவின் பல மொழிகளிலும் இதுவரை நடித்துள்ளார். ஆனால், எத்தனையோ முறை முயற்சித்தபோதும், தமிழில் அவர் நடிக்க முடியாமல் போனது....
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு வைரலாக்கியுள்ளது. அண்டாவில் பால் கேட்டு சிம்பு...
குயின் படத்தில் நடித்து தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத் நிஜ குயினாகவே நடித்துள்ள படம் தான் மணிகர்ணிகா. சுதந்திர போராட்ட வீரமங்கை ஜான்சி ராணி லக்ஷ்மிபாயை நாம எல்லாரும் பள்ளி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம், அதனை...
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலுக்காக பாஜக சார்பில் ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. டோலிவுட்டில் மட்டும் பிரபலமாக இருந்த நடிகர்தான் பிரபாஸ். தமிழகத்தில் சிலருக்கு மட்டுமே இவரை தெரிந்து இருந்தது. இந்த...