டெல்லி: காங்கிரஸ் கட்சியை போல நாங்கள் ராணுவ டீலிங்கை வைத்து ”டீலிங்” முடிக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை கிண்டல் செய்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக் சபாவில்...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் பற்றி எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக் சபாவில் விளக்கம் அளித்துள்ளார். நேற்று முதல்நாள் ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக...
திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு...
சென்னை: அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு தள்ளிப்போகிறது. திருவாரூர் இடைதேர்தல்தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். இந்த தேர்தலுக்கான வேட்பாளரை திமுகவும், அமமுகவும்...
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம்...
தமிழக அரசியல் களத்தில் தற்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜொரம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வரும் வேளையில் முதல் ஆளாக டிடிவி தினகரன் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து...
அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து வலுவான நிலையில்...
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா கடவுளின் பெயரால் தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கிறது. சபரிமலையில் இரண்டு பெண்கள் ஐயப்ப தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கேரள மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால்...
இந்தியாவில் உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை...
கர்நாடகாவில் உள்ள பிரபல கன்னட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில், வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், கன்னட...
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட...
கடந்த ஆண்டு நடிகர் கதிருக்கு பரியேறும் பெருமாள் படம் மூலம் நல்ல புகழ் கிடைத்தது. இந்நிலையில், பொங்கல் ரேஸில் வெகு நாளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் கதிரின் சிகை படம் வெளியாகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயனின் திருமணம் சமீபத்தில் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், தற்போது, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வடமாநில டிவி...
திருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே...