டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருகின்ற பட்ஜெட்டின் போது பாஜக மிக முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் வந்துவிட்டது டும்.. டும்.. டும்.. என்றுதான் அனைத்து கட்சிகளுக்கும் தற்போது கேட்டுக்கொண்டு...
கல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்த அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு என கிண்டலடிப்பது வழக்கமான ஒன்று. ராகுல் காந்திக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படும் பாஜகவில் இருந்து தற்போது ஆதரவு குரல் ஒன்று எழுந்துள்ளது. ராகுல் போன்ற தலைவர்கள்...
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்டார் நிர்மலா...
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்ற கேள்வி இன்றுவரை உறுதிசெய்யப்படாமல் சந்தேகத்துக்குறிய வகையிலேயே உள்ளது. இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. ஆனால் அதிமுக எம்பி...
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கொலைகார ஆட்சி என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக தமிழகம் முழுவதும்...
சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலைத்தான் அசுரன் என்ற பெயரில் இயக்குநர் வெற்றிமாறன் படமாக்கி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில்...
கடந்த குடியரசு தினத்தன்று வெளியான மணிகர்ணிகா படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனமே கிடைத்துள்ளது. இந்நிலையில், கங்கனா தன்னை இருட்டடிப்பு செய்துவிட்டதாக படத்தின் இயக்குநர் கிரிஷ்...
பார்ன் நடிகையாக வலம் வந்த சன்னி லியோன், தனது பிரபலத்தால் பாலிவுட் நடிகையாக அப்டேட் ஆகியுள்ளார். பாலிவுட்டில் பெரிய இடம் கிடைக்காத நிலையில், தற்போது அவரது பார்வை தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பியுள்ளது. வீரமாதேவி, ரங்கீலா...
விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து ‘யாஞ்சி யாஞ்சி’ பாடலின் மூலம் தமிழக ரசிகர்கள் நெஞ்சில் குடிகொண்ட கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள பிங்க் ரீமேக்கில்...
இமைக்கா நொடிகள் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவி நயன்தாராவின் தம்பி அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷி கன்னா, தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இமைக்கா...
மேஷம்: இன்று உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள்...
தேனி அருகே 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை...
பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியின் சாயல்கள் உள்ளன, இது பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரு ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியா காந்தியின்...
தமிழ்த் திரைப்படங்கள் குறித்து யூ டியூப் இணையதளத்தில் விமர்சனம் செய்துவரும் ப்ளூ சட்டை மாறன் மீது பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். டி.சிவா தயாரிப்பில் சக்தி...