தமிழ் பஞ்சாங்கம்

2019 மார்ச் மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

1-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

01 March 2019

மாசி 17

வெள்ளிக்கிழமை

தசமி பகல் 12.43 மணி பின்னர் ஏகாதசி

மூலம் காலை 7 மணி வரை பின் பூராடம்

அமிர்த யோகம்

சி்த்தி நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 29.29

தியாஜ்ஜியம்: 27.08

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 1.58

சூர்ய உதயம் 6.32

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

இராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன ஸேவை.

காரிய நாயனார் குருபூஜை.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்

*********************************************

2-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

02 March 2019

மாசி 18

சனிக்கிழமை

ஏகாதசி பகல் 2.12 மணி பின்னர் துவாதசி

பூராடம் காலை 8.56 மணி வரை பின் உத்தராடம்

சித்த யோகம்

வியதீபாத் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 29.31

தியாஜ்ஜியம்: 27.56

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 1.49

சூர்ய உதயம் 6.31

சூர்ய அஸ்தமனம் 6.19

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

இராமேஸ்வரம் சுவாமிஅம்பாள் தங்கவிருஷப சேவை.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு.

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: திருவாதிரை

*********************************************

3-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

03 March 2019

மாசி 19

ஞாயிற்றுக்கிழமை

துவாதசி மாலை 4.00 மணி பின்னர் திரியோதசி

உத்தராடம் பகல் 11.12 மணி வரை பின் திருஒணம்

அமிர்த யோகம்

வரீயான் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 29.33

தியாஜ்ஜியம்: 22.45

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 1.41

சூர்ய உதயம் 6.31

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

பிரதோஷம்.

திருவோணவிரதம்.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்த நாள்.

சுபமுகூர்த்த தினம்.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

*********************************************

4-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

04 March 2019

மாசி 20

திங்கட்கிழமை

திரியோதசி மாலை 6.00 மணி பின்னர் சதுர்தசி

திருஒணம் பகல் 1.4 மணி வரை பின் அவிட்டம்

அமிர்த யோகம்

பரீகம் நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 29.35

தியாஜ்ஜியம்: 28.59

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 1.32

சூர்ய உதயம் 6.31

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மஹா சிவராத்திரி.

திருவண்ணாமலை ஹரிபிரம்மாதியர் அடிமுடிதேடியருளிய லீலை.

மூங்கிலணை காமாட்சி அம்மன் பெருந்திருவிழா.

சண்முகர் பூக்குழி.

சுபமுகூர்த்தம்.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

*********************************************

5-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

05 March 2019

மாசி 21

செவ்வாய்கிழமை

சதுர்தசி இரவு 8.04 மணி பின்னர் அமாவாசை

அவிட்டம் மாலை 4.14 மணி வரை பின் சதயம்

சித்த யோகம்

சிவம் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 29.37

தியாஜ்ஜியம்: 44.12

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 1.23

சூர்ய உதயம் 6.30

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் திருக்கல்யாணம்.

காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைகாவூர், இராமேஸ்வரம் இத்தலங்களில் சிவபெருமான் ரதோற்ஸவம்.

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

*********************************************

6-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

06 March 2019

மாசி 22

புதன்கிழமை

அமாவாசை இரவு 10.04 மணி பின்னர் பிரதமை

சதயம் மாலை 6.44 மணி வரை பின் பூரட்டாதி

சித்த யோகம்

சித்தம் நாமயோகம்

சதுஷ்பாத் கரணம்

அஹஸ்: 29.39

தியாஜ்ஜியம்: 48.07

நேத்ரம்: 0

ஜீவன்: 0

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 1.15

சூர்ய உதயம் 6.30

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சர்வ அமாவாஸ்யை.

துவாபரயுகாதி.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் ரதோற்சவம்.

இன்று பகல் மணி 10.32 முதல் 11.08 க்குள் வாஸ்து செய்ய நன்று.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தெப்போற்ஸவம்.

திதி: அமாவாஸ்யை.

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

*********************************************

7-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

07 March 2019

மாசி 23

வியாழக்கிழமை

பிரதமை இரவு 11.48 மணி பின்னர் துவிதியை

பூரட்டாதி இரவு 9 மணி வரை பின் உத்தரட்டாதி

சித்த யோகம்

சாத்தியம் நாமயோகம்

கிம்ஸ்துக்கினம் கரணம்

அஹஸ்: 29.40

தியாஜ்ஜியம்: –

நேத்ரம்: 0

ஜீவன்: 0

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 1.06

சூர்ய உதயம் 6.29

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் குதிரை வாகனத்தில் பார் வேட்டைக்கு எழுந்தருளல்.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை.

சுவாமி மலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம்.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

*********************************************

8-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

08 March 2019

மாசி 24

வெள்ளிக்கிழமை

துவிதியை இரவு 1.10 மணி பின்னர் திருதியை

உத்தரட்டாதி இரவு 10.56 மணி வரை பின் ரேவதி

சித்த யோகம்

சுபம் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 29.41

தியாஜ்ஜியம்: 2.15

நேத்ரம்: 0

ஜீவன்: 0

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 0.57

சூர்ய உதயம் 6.28

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

திருநெல்வேலி டவுண் மேலரதவீதியில் பரமேஸ்வரி அம்பாளுக்கு வருஷாபிசேகம்.

திருவைகாவூர் சிவபெருமான் வீதிவுலா.

சுபமுகூர்த்தம்.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

*********************************************

9-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

09 March 2019

மாசி 25

சனிக்கிழமை

திருதியை இரவு 2.05 மணி பின்னர் சதுர்த்தி

ரேவதி இரவு 12.27 மணி வரை பின் அஷ்வினி

மரண யோகம்

சுப்பிரம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 29.43

தியாஜ்ஜியம்: 13.04

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 0.49

சூர்ய உதயம் 6.28

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

கோவை கோணியம்மன் தீர்த்தவாரி.

இன்று கெருட தரிசனம் நன்று.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

*********************************************

10-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

10 March 2019

மாசி 26

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி இரவு 2.29 மணி பின்னர் பஞ்சமி

அஷ்வினி இரவு 1.28 மணி வரை பின் பரணி

சித்த யோகம்

பிராம்மணம் நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 29.45

தியாஜ்ஜியம்: 39.06

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 0.4

சூர்ய உதயம் 6.27

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.

கோவை ஸ்ரீபத்திரகாளியம்மன் பவனி.

தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

*********************************************

11-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

11 March 2019

மாசி 27

திங்கட்கிழமை

பஞ்சமி இரவு 2.22 மணி பின்னர் ஷஷ்டி

பரணி இரவு 1.59 மணி வரை பின் கிருத்திகை

சித்த யோகம்

மாகேந்திரம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 29.46

தியாஜ்ஜியம்: 12.04

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 0.31

சூர்ய உதயம் 6.27

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் உற்ஸவாரம்பம்.

நாங்குநேரி ஸ்ரீவானுமாமலை பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா உற்ஸவம்.

திருப்போரூர் முருகப்பெருமாப் அபிஷேகம்.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

*********************************************

12-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

12 March 2019

மாசி 28

செவ்வாய்கிழமை

ஷஷ்டி இரவு 12.39 மணி பின்னர் ஸப்தமி

கிருத்திகை இரவு 2 மணி வரை பின் ரோஹிணி

சித்த யோகம்

வைதிருதி நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 29.47

தியாஜ்ஜியம்: 18.54

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 0.23

சூர்ய உதயம் 6.26

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

கார்த்திகை விரதம்.

காஞ்சிபுரம் சிவபெருமாள் உற்ஸவாரம்பம்.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதாரம்.நத்தம் ஸ்ரீமாரியம்மன் உற்ஸவாரம்பம்.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

*********************************************

13-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

13 March 2019

மாசி 29

புதன்கிழமை

ஸப்தமி இரவு 12.39 மணி பின்னர் அஷ்டமி

ரோஹிணி இரவு 1.35 மணி வரை பின் மிருகசிரிஷம்

சித்த யோகம்

விஷ்கம்பம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 29.49

தியாஜ்ஜியம்: 28.16

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 0.14

சூர்ய உதயம் 6.26

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருசிராமலை தாயுமானவர் கற்பக விருஷப வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதிவுலா.

பரமக்குடி அன்னை முத்தாலம்மன் உற்ஸவாரம்பம்.

சுபமுகூர்த்த தினம்.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

*********************************************

14-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

14 March 2019

மாசி 30

வியாழக்கிழமை

அஷ்டமி இரவு 11.09 மணி பின்னர் நவமி

மிருகசிரிஷம் இரவு 12.46 மணி வரை பின் திருவாதிரை

மரண யோகம்

பரீகம் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 29.50

தியாஜ்ஜியம்: 1.27

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மீன லக்ன இருப்பு (நா.வி) – 0.05

சூர்ய உதயம் 6.25

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

கழுகுமலை ஸ்ரீமுருகப்பெருமான் காலை புஷ்பக வாகனத்தில் பவனி.

இராமகிரிப்பேட்டை கல்யாண நரஸிங்கப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.

நத்தம் மாரியம்மன் பவனி.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

*********************************************

15-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

15 March 2019

பங்குனி 01

வெள்ளிக்கிழமை

நவமி இரவு 9.21 மணி பின்னர் தசமி

திருவாதிரை இரவு 11.38 மணி வரை பின் புனர்பூசம்

சித்த யோகம்

ஆயுஷ்மான் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 29.51

தியாஜ்ஜியம்: 5.55

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மீன லக்ன இருப்பு (நா.வி) – 4.07

சூர்ய உதயம் 6.24

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஷடசீதி புண்ணியகாலம்.

காரடையான் நோன்பு.

நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்ஸவம்.

திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் ஹனுமார் வாகனத்தில் புறப்பாடு.

திதி: சூன்ய

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

*********************************************

16-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

16 March 2019

பங்குனி 02

சனிக்கிழமை

தசமி இரவு 7.18 மணி பின்னர் ஏகாதசி

புனர்பூசம் இரவு 10.17 மணி வரை பின் பூசம்

சித்த யோகம்

சோபனம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 29.52

தியாஜ்ஜியம்: 11.26

நேத்ரம்: 2

ஜீவன்: 0

மீன லக்ன இருப்பு (நா.வி) – 3.59

சூர்ய உதயம் 6.24

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் பட்டாபிராமர் உபயகெருட ஸேவை.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.

திரிசிராமலை தாயுமானவர் வெள்ளி விருஷப ஸேவை.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

*********************************************

17-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

17 March 2019

பங்குனி 03

ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி மாலை 5.05 மணி பின்னர் துவாதசி

பூசம் இரவு 8.45 மணி வரை பின் ஆயில்யம்

சித்த யோகம்

அதிகண்டம் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 29.54

தியாஜ்ஜியம்: –

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 3.51

சூர்ய உதயம் 6.24

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

திருச்சுழி திருமேனிநாதர் விருஷப வாகனம், அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்.

சமணர்களுக்கு விருஷப ஸேவை.

கழுகுமலை முருகப்பெருமான் பவனி.

சுபமுகூர்த்த தினம்.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

*********************************************

18-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

18 March 2019

பங்குனி 04

திங்கட்கிழமை

துவாதசி பகல் 2.44 மணி பின்னர் திரியோதசி

ஆயில்யம் இரவு 7.07 மணி வரை பின் மகம்

சித்த யோகம்

சுகர்மம் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 29.56

தியாஜ்ஜியம்: 5.47

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 3.42

சூர்ய உதயம் 6.23

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பிரதோஷம்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் இத்தலங்களில் ரதோற்ஸவம்.

இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

*********************************************

19-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

19 March 2019

பங்குனி 05

செவ்வாய்கிழமை

திரியோதசி பகல் 12.21 மணி பின்னர் சதுர்தசி

மகம் மாலை 5.29 மணி வரை பின் பூரம்

சித்த யோகம்

துருதி நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 29.50

தியாஜ்ஜியம்: 46.30

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 3.34

சூர்ய உதயம் 6.22

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல். இரவு அறுபத்துமூவருடன் பவனி.

திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம்.

திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் சூர்ணோற்ஸவம்.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

*********************************************

20-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

20 March 2019

பங்குனி 06

புதன்கிழமை

சதுர்தசி காலை 10.02 மணி பின்னர் பௌர்ணமி

பூரம் மாலை 3.55 மணி வரை பின் உத்தரம்

அமிர்த யோகம்

சூலம் நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 30.00

தியாஜ்ஜியம்: 40.50

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 3.26

சூர்ய உதயம் 6.21

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பௌர்ணமி.

பிரம்மஸாவர்ண மன்வாதி.

ஹோலிப் பண்டிகை.

காமதகனம்

கரிநாள்

இராமகிரிப்பேட்டை கல்யாண நரஸிங்கப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.

பூந்தேரில் பவனி.

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

*********************************************

21-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

21 March 2019

பங்குனி 07

வியாழக்கிழமை

பௌர்ணமி காலை 7.49 மணி பிரதமை மறு நாள் காலை 5.49 பின்னர் துவிதியை

உத்தரம் பகல் 2.29 மணி வரை பின் ஹஸ்தம்

மரண யோகம்

கண்டம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 30.02

தியாஜ்ஜியம்: 40.20

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 3.17

சூர்ய உதயம் 6.21

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

பங்குனி உத்திரம்.

பரமக்குடி அன்னைஸ்ரீமுத்தாலம்மன் ரதம்.

திருச்சுழி திருமேனிநாதர் விருஷப ஸேவை.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

*********************************************

22-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

22 March 2019

பங்குனி 08

வெள்ளிக்கிழமை

துவிதியை மறு நாள் காலை 4.06 மணி பின்னர் திருதியை

ஹஸ்தம் பகல் 1.18 மணி வரை பின் சித்திரை

அமிர்த யோகம்

விருத்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 30.04

தியாஜ்ஜியம்: 36.40

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 3.09

சூர்ய உதயம் 6.20

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

இராமகிரிப்பேட்டை ஸ்ரீ கல்யாண நரஸிங்கப் பெருமாள் ரதோற்சவம்.

நத்தம் மாரியம்மன் சந்தனக் குட காட்சி.

திருப்பரங்குன்றம் ஆண்டவர் சூரஸம்ஹாரம்.

சுபமுகூர்த்தம்.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

*********************************************

23-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

23 March 2019

பங்குனி 09

சனிக்கிழமை

திருதியை இரவு 2.44 மணி பின்னர் சதுர்த்தி

சித்திரை பகல் 12.24 மணி வரை பின் ஸ்வாதி

மரண யோகம்

வியாகாதம் நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 30.05

தியாஜ்ஜியம்: 28.52

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 3.01

சூர்ய உதயம் 6.19

சூர்ய அஸ்தமனம் 6.21

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பிரம்ம கல்பாதி

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸப்பெருமாள் உற்ஸவாரம்பம்.

திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம்.

காரைக்கால அம்மையார் குருபூஜை

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

*********************************************

24-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

24 March 2019

பங்குனி 10

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி இரவு 1.46 மணி பின்னர் பஞ்சமி

ஸ்வாதி பகல் 11.51 மணி வரை பின் விசாகம்

சித்த யோகம்

ஹர்ஷணம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 30.07

தியாஜ்ஜியம்: 27.47

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 2.52

சூர்ய உதயம் 6.19

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி

திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கற்பக விருஷபம்.

அம்பாள் கமல பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.

சுபமுகூர்த்தம்.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

*********************************************

25-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

25 March 2019

பங்குனி 11

திங்கட்கிழமை

பஞ்சமி இரவு 1.15 மணி பின்னர் ஷஷ்டி

விசாகம் பகல் 11.44 மணி வரை பின் அனுஷம்

மரண யோகம்

வஜ்ஜிரம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 30.09

தியாஜ்ஜியம்: 23.44

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மீன லக்ன இருப்பு (நா.வி) – 2.44

சூர்ய உதயம் 6.18

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி உற்ஸவாரம்பம்.

நத்தம் மாரியம்மன் மஞ்சள் பாவாடை, பால்குடம், காவடி ஆட்டம்.

அரண்மனை பொங்கல் விழா

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

*********************************************

26-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

26 March 2019

பங்குனி 12

செவ்வாய்கிழமை

ஷஷ்டி இரவு 1.15 மணி பின்னர் ஸப்தமி

அனுஷம் பகல் 12.05 மணி வரை பின் கேட்டை

சித்த யோகம்

சி்த்தி நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 30.10

தியாஜ்ஜியம்: 28.59

நேத்ரம்: 2

ஜீவன்: 0

மீன லக்ன இருப்பு (நா.வி) – 2.36

சூர்ய உதயம் 6.18

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கெருட வாகனத்தில் திருவீதிவுலா.

மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம்.

நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா. பூக்குழி விழா.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

*********************************************

27-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

27 March 2019

பங்குனி 13

புதன்கிழமை

ஸப்தமி இரவு 1.46 மணி பின்னர் அஷ்டமி

கேட்டை பகல் 12.57 மணி வரை பின் மூலம்

சித்த யோகம்

வியதீபாத் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 30.12

தியாஜ்ஜியம்: 37.48

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மீன லக்ன இருப்பு (நா.வி) – 2.27

சூர்ய உதயம் 6.17

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி இராஜாங்க ஸேவை. திருவீதிவுலா.

சென்னை மல்லீஸ்வரர் விடாயாற்று உற்சவம்.

நத்தம் மாரியம்மன் புஷ்பப்பல்லக்கில் பவனி.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

*********************************************

28-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

28 March 2019

பங்குனி 14

வியாழக்கிழமை

அஷ்டமி இரவு 2.46 மணி பின்னர் நவமி

மூலம் பகல் 2.18 மணி வரை பின் பூராடம்

சித்த யோகம்

வரீயான் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 30.14

தியாஜ்ஜியம்: 45.54

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மீன லக்ன இருப்பு (நா.வி) – 2.19

சூர்ய உதயம் 6.17

சூர்ய அஸ்தமனம் 6.23

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

உப்பிலியப்பன் ஸ்ரீனிவாஸப்பெருமாள் காலை திருப்பல்லக்கு.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல்.

கண்ணன் அலங்காரம்.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்

*********************************************

29-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

29 March 2019

பங்குனி 15

வெள்ளிக்கிழமை

நவமி மறு நாள் காலை 4.13 மணி பின்னர் தசமி

பூராடம் மாலை 4.07 மணி வரை பின் உத்தராடம்

சித்த யோகம்

பரீகம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 30.15

தியாஜ்ஜியம்: 46.28

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மீன லக்ன இருப்பு (நா.வி) – 2.11

சூர்ய உதயம் 6.16

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

உருத்திரஸாவர்ணிமன்வாதி.

கரிநாள்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம். இரவு பவனி.

திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

*********************************************

30-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

30 March 2019

பங்குனி 16

சனிக்கிழமை

தசமி மறு நாள் காலை 6.01 மணி பின்னர் ஏகாதசி

உத்தராடம் மாலை 6.18 மணி வரை பின் திருஒணம்

சித்த யோகம்

சிவம் நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 30.17

தியாஜ்ஜியம்: 41.09

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மீன லக்ன இருப்பு (நா.வி) – 2.02

சூர்ய உதயம் 6.15

சூர்ய அஸ்தமனம் 6.22

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸீதா தேவி விரதம்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா.

மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கண்ட பேரண்ட பட்சிராஜன் அலங்காரம்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

*********************************************

31-Mar-19

விளம்பி வருஷம்

தக்ஷிணாயணம்

சிசிரருது

31 March 2019

பங்குனி 17

ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை 6.15 மணி பின்னர் ஏகாதசி தொடர்கிறது

திருஒணம் இரவு 8.45 மணி வரை பின் அவிட்டம்

அமிர்த யோகம்

சித்த்\ம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 30.19

தியாஜ்ஜியம்: 47.21

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மீன லக்ன இருப்பு (நா.வி) – 1.54

சூர்ய உதயம் 6.15

சூர்ய அஸ்தமனம் 6.23

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

ஒழுகை மங்கலம் மாரியம்மன் உற்ஸவம்.

திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் உற்ஸ்வாரம்பம்.

சென்னை மல்லீஸ்வரர் விடாயாற்று.

சுபமுகூர்த்தம்.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

*********************************************

seithichurul

Trending

Exit mobile version