உலகம்

மோடியும் இல்லை.. ராகுலும் இல்லை.. 2019ல் பிரதமர் ஆக போவது யார்?

Published

on

டெல்லி: வரும் லோக் சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சபை உருவானால் கண்டிப்பாக பிரதமர் மோடியோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ பிரதமர் ஆக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

லோக் சபா தேர்தலுக்காக இந்தியா தயாராகிக் கொண்டு இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த பெரிய திருவிழாவில் பிரியாணியாக போவது யார், அதை சுவைக்க போவது யார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு இருக்கிறது. மாறாக பாஜக தனது பழைய கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள முயன்று கொண்டு இருக்கிறது.

தொங்கு
தொங்கு சபை

இந்த லோக் சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சபை உருவாக வாய்ப்பு இருப்பதாகவோ எல்லோரும் கூறுகிறார்கள். இதுவரை வந்து கருத்து கணிப்புகள் எல்லாம் அதையே கூறியுள்ளது. சராசரியாக இதுவரை வந்து கருத்து கணிப்புகளின்படிபாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணி – 237, காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 166, மற்ற மாநில கட்சிகள் – 107

seithichurul

Trending

Exit mobile version