சினிமா செய்திகள்

2018-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்! சர்கார் இந்த சாதனைகளை முறியடிக்குமா?

Published

on

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரை உலகில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி 2018-ம் பல முக்கியப் படங்கள் வெளியானது மட்டும் இல்லாமல் வெளியாகவும் உள்ளது.

எனவே 2018-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலை இங்குப் பார்ப்போம்.

1. காலா – ரூ. 155 கோடி
2. தானா சேர்ந்த கூட்டம் – ரூ. 96 கோடி
3. செக்கச் சிவந்த வானம் – ரூ. 85 கோடி
4. கடைக்குட்டி சிங்கம் – ரூ. 72 கோடி
5. சீமராஜா – ரூ. 67 கோடி
6. இரும்பு திரை – ரூ. 65 கோடி
7. வட சென்னை – 58 கோடி

மேலும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் சர்கார், 2.0, தேவ் மற்றும் மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் இவை இந்தச் சாதனைகளை உடைக்குமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version