Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

2019 பிப்ரவரி மாத பஞ்சாங்கம்

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

1-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

01 February 2019

தை 18

வெள்ளிக்கிழமை

துவாதசி இரவு 9.44 மணி வரை பின்னர் திரியோதசி

மூலம் இரவு 11.45 மணி வரை பின் பூராடம்

அமிர்த யோகம்

வியாகாதம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 28.54

தியாஜ்ஜியம்: 0.06

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 1.57

சூர்ய உதயம் 6.40

சூர்ய அஸ்தமனம் 6.14

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ்நோக்கு நாள்

திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

சுபமுகூர்த்த தினம்.

 

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: ரோஹிணி, மிருகசீரிஷம்

*********************************************

2-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

02 February 2019

தை 19

சனிக்கிழமை

திரியோதசி இரவு 11.12 மணி வரை பின்னர் சதுர்தசி

பூராடம் இரவு 1.44 மணி வரை பின் உத்தராடம்

சித்த யோகம்

ஹர்ஷணம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 28.55

தியாஜ்ஜியம்: 8.41

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 1.47

சூர்ய உதயம் 6.40

சூர்ய அஸ்தமனம் 6.14

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ்நோக்கு நாள்

சனி மஹாப் பிரதோஷம்

இன்று மாலை சகல சிவாலயங்களிலும் ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு செய்ய நன்று.

 

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

*********************************************

3-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

03 February 2019

தை 20

ஞாயிற்றுக்கிழமை

சதுர்தசி இரவு 1.01 மணி வரை பின்னர் அமாவாசை

உத்தராடம் மறு நாள் காலை 4.03 மணி வரை பின் திருஒணம்

அமிர்த யோகம்

வஜ்ஜிரம் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 28.57

தியாஜ்ஜியம்: 9.36

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு (நா.வி) – 1.38

சூர்ய உதயம் 6.40

சூர்ய அஸ்தமனம் 6.15

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல்நோக்கு நாள்

மாத சிவராத்திரி.

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி உற்ஸவாரம்பம்.

திருவாவடுதுறை ஸ்ரீ சிவபெருமான் உற்ஸவம்.

 

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: புனர்பூசம்

*********************************************

4-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

04 February 2019

தை 21

திங்கட்கிழமை

அமாவாசை மறு நாள் காலை 3.03 மணி வரை பின்னர் பிரதமை

திருஒணம் மறு நாள் காலை 6.33 மணி வரை பின் அவிட்டம்

அமிர்த யோகம்

சித்தி நாமயோகம்

சதுஷ்பாத் கரணம்

அஹஸ்: 28.58

தியாஜ்ஜியம்: 4.30

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு (நா.வி) – 1.28

சூர்ய உதயம் 6.40

சூர்ய அஸ்தமனம் 6.15

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல்நோக்கு நாள்

அமாசோமப் பிரதக்ஷணம்.

புஷ்கல யோகம்.

ஸர்வ அமாவாஸ்யை

திருவோண விரதம்

மதுரை மீனாட்சி வைரக்கிரீடம் சாற்றியருளல்.

வீரமாமுனிவர் நினைவு நாள்.

 

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: பூசம்

*********************************************

5-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

05 February 2019

தை 22

செவ்வாய்கிழமை

பிரதமை மறு நாள் காலை 5.11 மணி வரை பின்னர் துவிதியை

அவிட்டம் மறு நாள் காலை 6.4 மணி வரை பின் அவிட்டம் தொடர்கிறது

சித்த யோகம்

வியதீபாத் நாமயோகம்

கிம்ஸ்துக்கினம் கரணம்

அஹஸ்: 28.59

தியாஜ்ஜியம்: 10.48

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு (நா.வி) – 1.18

சூர்ய உதயம் 6.40

சூர்ய அஸ்தமனம் 6.16

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல்நோக்கு நாள்

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சொர்ணாபிஷேகம்.

திருநாங்கூரில் 16 கெருட சேவை.

திருமெய்யம் ஆண்டாள் பிரியா விடை எண்ணெய்க்காப்பு உற்ஸவாரம்பம்.

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: ஆயில்யம்

*********************************************

6-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

06 February 2019

தை 23

புதன்கிழமை

துவிதியை மறு நாள் காலை 6.40 மணி வரை பின்னர் துவிதியை தொடர்கிறது

அவிட்டம் காலை 9.08 மணி வரை பின் சதயம்

மரண யோகம்

வரீயான் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 29.00

தியாஜ்ஜியம்: 26.01

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு (நா.வி) – 1.08

சூர்ய உதயம் 6.40

சூர்ய அஸ்தமனம் 6.16

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல்நோக்கு நாள்

வாஸவி அக்னிப் பிரவேசம்.

சந்திர தரிசனம்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ரதோற்சவம்.

அப்பூதியடிகள் நாயனார் குருபூஜை.

 

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: மகம்

*********************************************

7-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

07 February 2019

தை 24

வியாழக்கிழமை

துவிதியை காலை 7.13 மணி வரை பின்னர் திருதியை

சதயம் பகல் 11.35 மணி வரை பின் பூரட்டாதி

மரண யோகம்

பரீகம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 29.01

தியாஜ்ஜியம்: 29.47

நேத்ரம்: 0

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு (நா.வி) – 0.58

சூர்ய உதயம் 6.40

சூர்ய அஸ்தமனம் 6.16

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல்நோக்கு நாள்

கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தொட்டித் திருமஞ்சனம்.

 

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

*********************************************

8-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

08 February 2019

தை 25

வெள்ளிக்கிழமை

திருதியை காலை 9.01 மணி வரை பின்னர் சதுர்த்தி

பூரட்டாதி பகல் 1.48 மணி வரை பின் உத்தரட்டாதி

சித்த யோகம்

சிவம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 29.02

தியாஜ்ஜியம்: 43.41

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 0.49

சூர்ய உதயம் 6.39

சூர்ய அஸ்தமனம் 6.16

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ்நோக்கு நாள்

சதுர்த்தி விரதம்.

திருமொச்சூர் ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா.

களாக்காடு சக்தி வாகீஸ்வரர் தெப்போற்ஸவ விழா.

மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.

திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு.

 

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

*********************************************

9-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

09 February 2019

தை 26

சனிக்கிழமை

சதுர்த்தி காலை 10.26 மணி வரை பின்னர் பஞ்சமி

உத்தரட்டாதி மாலை 3.38 மணி வரை பின் ரேவதி

சித்த யோகம்

சித்த்ம் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 29.03

தியாஜ்ஜியம்: 54.11

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 0.39

சூர்ய உதயம் 6.39

சூர்ய அஸ்தமனம் 6.16

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல்நோக்கு நாள்

முகுந்த சதுர்த்தி

வர சதுர்த்தி

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமி பவனி.

திருநெல்வேலி ஸ்ரீசாலைக்குமார சுவாமி வருஷாபிஷேகம்.

இன்று கருட தரிசனம் நன்று.

 

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

*********************************************

10-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

10 February 2019

தை 27

ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி பகல் 11.22 மணி வரை பின்னர் ஷஷ்டி

ரேவதி மாலை 5.01 மணி வரை பின் அஷ்வினி

அமிர்த யோகம்

சாத்தியம் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 29.04

தியாஜ்ஜியம்: –

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 0.29

சூர்ய உதயம் 6.39

சூர்ய அஸ்தமனம் 6.17

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்

வஸந்த பஞ்சமி

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உற்ஸவாரம்பம்

திருமெய்யம் ஸ்ரீஆண்டாள் சௌரித்திருமஞ்சனம்

தண்டியலில் சேவை.

சுப முகூர்த்த தினம்

 

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

*********************************************

11-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

11 February 2019

தை 28

திங்கட்கிழமை

ஷஷ்டி பகல் 11.50 மணி வரை பின்னர் ஸப்தமி

அஷ்வினி மாலை 5.56 மணி வரை பின் பரணி

சித்த யோகம்

சுபம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 29.05

தியாஜ்ஜியம்: 17.50

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மகர லக்ன இருப்பு (நா.வி) – 0.19

சூர்ய உதயம் 6.39

சூர்ய அஸ்தமனம் 6.17

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்

வைவஸ்வத மன்வாதி

ஷஷ்டி விரதம்

கும்பகோணம் சக்ரபாணி, திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் இத்தலங்களில் உற்ஸவாரம்பம்.

நமச்சிவாயமூர்த்தி நாயனார் குருபூஜை.

 

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

*********************************************

12-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

12 February 2019

தை 29

செவ்வாய்கிழமை

ஸப்தமி பகல் 11.47 மணி வரை பின்னர் அஷ்டமி

பரணி மாலை 6.2 மணி வரை பின் கிருத்திகை

சித்த யோகம்

சுப்பிரம் நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 29.07

தியாஜ்ஜியம்: 59.09

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 0.1

சூர்ய உதயம் 6.39

சூர்ய அஸ்தமனம் 6.18

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

ரத சப்தமி

சூர்ய சந்திர விரதம்

பீஷ்மாஷ்டமி

திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ உபதேசித்தருளிய காட்சி.

மதுரை ஸ்ரீ கூடலழகர் காலை கள்ளர் திருக்கோலம்.

 

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

*********************************************

13-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

13 February 2019

மாசி 01

புதன்கிழமை

அஷ்டமி பகல் 11.14 மணி வரை பின்னர் நவமி

கிருத்திகை மாலை 6.16 மணி வரை பின் ரோஹிணி

அமிர்த யோகம்

பிராம்மணம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 29.07

தியாஜ்ஜியம்: –

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 4.17

சூர்ய உதயம் 6.38

சூர்ய அஸ்தமனம் 6.17

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

கார்த்திகை விரதம்.

அலப்பியம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் கஜேந்திர மோட்சம். இரவு பவனி.

 

திதி: நவமி

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

*********************************************

14-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

14 February 2019

மாசி 02

வியாழக்கிழமை

நவமி காலை 10.13 மணி வரை பின்னர் தசமி

ரோஹிணி மாலை 5.46 மணி வரை பின் மிருகசிரிஷம்

மரண யோகம்

வைதிருதி நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 29.08

தியாஜ்ஜியம்: 8.15

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 4.08

சூர்ய உதயம் 6.38

சூர்ய அஸ்தமனம் 6.17

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் உற்ஸவாரம்பம்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான்.

அம்பாள் இரவு தங்கமயில் வாகனத்தில் பவனி.

திருமெய்யம் ஆண்டாள் திருக்கல்யாணம்.

 

திதி: தசமி

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

*********************************************

15-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

15 February 2019

மாசி 03

வெள்ளிக்கிழமை

தசமி காலை 8.48 மணி வரை பின்னர் ஏகாதசி

மிருகசிரிஷம் மாலை 4.54 மணி வரை பின் திருவாதிரை

சித்த யோகம்

விஷ்கம்பம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 29.10

தியாஜ்ஜியம்: 45.38

நேத்ரம்: 2

ஜீவன்: 0

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 3.59

சூர்ய உதயம் 6.38

சூர்ய அஸ்தமனம் 6.18

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

ஸ்மார்த்த ஏகாதசி.

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல்.

மதுரை ஸ்ரீ இன்மையில் நன்மை தருவார் விருஷப வாகனத்தில் புறப்பாடு.

சுபமுகூர்த்த தினம்

 

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

*********************************************

16-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

16 February 2019

மாசி 04

சனிக்கிழமை

ஏகாதசி காலை 7.04 மணி வரை பின் துவாதசி. துவாதசி மறுநாள் காலை 5.02 மணி வரை பின்னர் திரியோதசி

திருவாதிரை மாலை 3.44 மணி வரை பின் புனர்பூசம்

சித்த யோகம்

பிரீதி நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 29.11

தியாஜ்ஜியம்: 51.00

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 3.51

சூர்ய உதயம் 6.37

சூர்ய அஸ்தமனம் 6.17

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

வைஷ்ணவ ஏகாதசி.

ஸ்ரீமுருகப் பெருமான் ரதோற்ஸவம்

 

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

*********************************************

17-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

17 February 2019

மாசி 05

ஞாயிற்றுக்கிழமை

திரியோதசி இரவு 2.49 மணி வரை பின்னர் சதுர்தசி

புனர்பூசம் பகல் 2.19 மணி வரை பின் பூசம்

சித்த யோகம்

ஆயுஷ்மான் நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 29.12

தியாஜ்ஜியம்: 37.57

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 3.42

சூர்ய உதயம் 6.37

சூர்ய அஸ்தமனம் 6.18

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வராஹக் கல்பாதி

பிரதோஷம்

மதுரை இன்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம், குடந்தை ஆதிகும்பேசுவரர் ரத உற்சவம்.

திருமலையாண்டவர் திருநட்சத்திரம்.

சுபமுகூர்த்த தினம்

 

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

*********************************************

18-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

18 February 2019

மாசி 06

திங்கட்கிழமை

சதுர்தசி இரவு 12.30 மணி வரை பின்னர் பௌர்ணமி

பூசம் பகல் 12.45 மணி வரை பின் ஆயில்யம்

சித்த யோகம்

சௌபாக்கியம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 29.14

தியாஜ்ஜியம்: 45.11

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 3.33

சூர்ய உதயம் 6.36

சூர்ய அஸ்தமனம் 6.18

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவொற்றியூர் சந்திர சேகரர் மகழடிஸேவை.

மதுரை ஸ்ரீஇன்மையில் நன்மை தருவார் ரதோற்சவம்

திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்தில் பவனி

சுபமுகூர்த்த தினம்

 

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

*********************************************

19-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

19 February 2019

மாசி 07

செவ்வாய்கிழமை

பௌர்ணமி இரவு 10.08 மணி வரை பின்னர் பிரதமை

ஆயில்யம் பகல் 11.07 மணி வரை பின் மகம்

சித்த யோகம்

சோபனம் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 29.16

தியாஜ்ஜியம்: 39.14

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 3.25

சூர்ய உதயம் 6.36

சூர்ய அஸ்தமனம் 6.18

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மாசி மகம்.

பௌர்ணமி

திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் முருகப்பெருமான் மஹா ரதோற்சவம்.

குடந்தை சாரங்கபாணி தெப்போற்சவம்

 

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: திருவோணம்

*********************************************

20-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

20 February 2019

மாசி 08

புதன்கிழமை

பிரதமை இரவு 7.51 மணி வரை பின்னர் துவிதியை

மகம் காலை 9.29 மணி வரை பின் பூரம்

சித்த யோகம்

அதிகண்டம் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 29.17

தியாஜ்ஜியம்: 25.55

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 3.16

சூர்ய உதயம் 6.36

சூர்ய அஸ்தமனம் 6.19

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் நினைவு நாள்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: அவிட்டம்

*********************************************

21-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

21 February 2019

மாசி 09

வியாழக்கிழமை

துவிதியை மாலை 5.40 மணி வரை பின்னர் திருதியை

பூரம் காலை 7.57 உத்தரம் மறு நாள் காலை 6.32 மணி வரை பின் ஹஸ்தம்

சித்த யோகம்

துருதி நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 29.19

தியாஜ்ஜியம்: 20.18

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 3.07

சூர்ய உதயம் 6.36

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

குடந்தை சக்ரபாணி விடாயாற்று உற்ஸவம்

திருச்செந்தூர் சுவாமி அம்பாள் கேடயச்சப்பரத்தில் பவனி

திருவள்ளுவநாயனார் குரு பூஜை

 

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: சதயம்

*********************************************

22-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

22 February 2019

மாசி 10

வெள்ளிக்கிழமை

திருதியை மாலை 3.41 மணி வரை பின்னர் சதுர்ததி

ஹஸ்தம் மறு நாள் காலை 5.25 மணி வரை பின் சித்திரை

அமிர்த யோகம்

சூலம் நாமயோகம்

பத்திரை கரணம்

அஹஸ்: 29.20

தியாஜ்ஜியம்: 19.51

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 2.59

சூர்ய உதயம் 6.36

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ரதோற்சவம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.

சுப முகூர்த்த தினம்

 

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: பூரட்டாதி

*********************************************

23-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

23 February 2019

மாசி 11

சனிக்கிழமை

சதுர்ததி பகல் 1.59 மணி வரை பின்னர் பஞ்சமி

சித்திரை மறு நாள் காலை 4.35 மணி வரை பின் ஸ்வாதி

மரண யோகம்

கண்டம் நாமயோகம்

பாலவம் கரணம்

அஹஸ்: 29.21

தியாஜ்ஜியம்: 16.21

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 2.5

சூர்ய உதயம் 6.35

சூர்ய அஸ்தமனம் 6.19

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடாயாற்று உற்ஸவம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

 

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

*********************************************

24-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

24 February 2019

மாசி 12

ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி பகல் 12.37 மணி வரை பின்னர் ஷஷ்டி

ஸ்வாதி மறு நாள் காலை 4.09 மணி வரை பின் விசாகம்

சித்த யோகம்

விருத்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

அஹஸ்: 29.23

தியாஜ்ஜியம்: 8.44

நேத்ரம்: 2

ஜீவன்: 0

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 2.41

சூர்ய உதயம் 6.35

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்

காரமடை அரங்கநாதர் வசந்த உற்ஸவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீநெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை,

சுபமுகூர்த்த தினம்

 

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: ரேவதி

*********************************************

25-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

25 February 2019

மாசி 13

திங்கட்கிழமை

ஷஷ்டி பகல் 11.40 மணி வரை பின்னர் ஸப்தமி

விசாகம் மறு நாள் காலை 4.09 மணி வரை பின் அனுஷம்

மரண யோகம்

துருவம் நாமயோகம்

வணிஜை கரணம்

அஹஸ்: 29.24

தியாஜ்ஜியம்: 7.55

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 2.33

சூர்ய உதயம் 6.34

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ்நோக்கு நாள்

இராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் பிரம்மோற்ஸவாரம்பம்

அவிநாசி கோவிலில் தண்டாயுதபாணி விசேஷ அபிஷேகம். சிறப்பு ஆராதனையுடன் பவனி வரும் காட்சி

 

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: அசுபதி

*********************************************

26-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

26 February 2019

மாசி 14

செவ்வாய்கிழமை

ஸப்தமி பகல் 11.10 மணி வரை பின்னர் அஷ்டமி

அனுஷம் மறு நாள் காலை 4.36 மணி வரை பின் கேட்டை

சித்த யோகம்

வியாகாதம் நாமயோகம்

பவம் கரணம்

அஹஸ்: 29.25

தியாஜ்ஜியம்: 4.06

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 2.24

சூர்ய உதயம் 6.34

சூர்ய அஸ்தமனம் 6.20

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

கோயம்புத்தூர் கோணியம்மன் உற்ஸவாரம்பம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

இராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி

 

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: பரணி

*********************************************

27-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

27 February 2019

மாசி 15

புதன்கிழமை

அஷ்டமி பகல் 11.11 மணி வரை பின்னர் நவமி

கேட்டை மறு நாள் காலை 5.35 மணி வரை பின் மூலம்

சித்த யோகம்

ஹர்ஷணம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அஹஸ்: 29.26

தியாஜ்ஜியம்: 9.39

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 2.15

சூர்ய உதயம் 6.33

சூர்ய அஸ்தமனம் 6.19

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்

கரிநாள்

காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் இத்தலங்களில் சிவபெருமான் உற்ஸவம்.

கோவை கோணியம்மன் புலிவாகனத்தில் பவனி.

 

திதி: நவமி

சந்திராஷ்டமம்: கார்த்திகை

*********************************************

28-Feb-19

விளம்பி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

28 February 2019

மாசி 16

வியாழக்கிழமை

நவமி பகல் 11.43 மணி வரை பின்னர் தசமி

மூலம் மறு நாள் காலை 6.32 மணி வரை பின் மூலம் தொடர்கிறது

சித்த யோகம்

வஜ்ஜிரம் நாமயோகம்

கரசை கரணம்

அஹஸ்: 29.27

தியாஜ்ஜியம்: 18.46

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கும்ப லக்ன இருப்பு (நா.வி) – 2.07

சூர்ய உதயம் 6.32

சூர்ய அஸ்தமனம் 6.19

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்

திருக்கோகர்ணம் ஸ்ரீசிவபெருமான் திருவீதிவுலா

இராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பவனி.

 

திதி: தசமி

சந்திராஷ்டமம்: ரோகிணி

*********************************************

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!