விமர்சனம்

ஹாலிவுட்டுக்கே பாடம் சொல்லி தரும் 2.0.. டிவிட்டர் விமர்சனம்..! #2Point0Review

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாக லைகா நிறுவனம் தயாரித்து வந்த 2.0 படம் இன்று வெளியாகி ரசிகர்களை மிகப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

டெலிகாம் நிறுவன சங்கங்கள் படத்தை வெளியிடக் கூடாது என்று கூறியது போன்று செல்போன் சிங்னல்களால் ஏற்படும் கதிர்வீச்சால் பறைவை இனங்கள் அளிக்கின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமான உலகம் இல்லை பிற உயிரினங்களுக்குமானது என்று கூறும் விதமாகத் தான் உள்ளது. படம் குறித்து ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் என்ன குறிப்பிட்டு வருகிறார்கள் என்று இங்குப் பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version