தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள்: தேர்வுத்துறை தகவல்

Published

on

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வேதியல் பாடத்தில் இரண்டு மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

பிளஸ் டூ பொதுத் தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகள் எழுப்பிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

இது குறித்து அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது

பகுதி 1ல் கேள்வி எண் 9 அல்லது 5ஐ எழுதியவர்களுக்கும், பகுதி 2ல் கேள்வி எண் 29ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் தமிழக கல்வித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version