சினிமா
2.0 பட டிரைலர் வெளியீடு! வீடியோ
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம். இப்படத்தின் டிரைலர் இன்று (3ம் தேதி) வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பீர் நவம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ரஜினி, அக்சய் குமார், இயக்குநர் சங்கர், ஏ.ஆர். ரஹ்மான்,ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.