தமிழ்நாடு
மீண்டும் 2000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து இன்றைய பாதிப்பு 2000ஐ நெருங்கி விட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பின் முழு விபரங்கள் இதோ:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,997
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,69,398
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 196
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 220
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 33
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,230
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,943
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,15,030
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,58,797
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 382,11,132