தமிழ்நாடு

நேற்றைவிட இன்று குறைந்த கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 1,990 என இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டாயிரத்துக்கு நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய 1,990 வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,957

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,63,544

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 189

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1254

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 28

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,130

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,068

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,09,029

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,45,321

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 377,50,115

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version