தமிழ்நாடு

நேற்றைவிட இன்று உயர்ந்தது கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டு வருவதாக தகவல் வெளிவந்திருக்கும் நிலையில் நிற்கும் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நேற்றைவிட இன்று சற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,949

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,67,401

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 189

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 226

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 38

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,197

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,011

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,13,087

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,56,635

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 380,52,335

 

Trending

Exit mobile version