தமிழ்நாடு

இன்றைய கொரோனா பாதிப்பு, பலி குறித்த முழு தகவல்!

Published

on

தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் மாலையில் வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சற்றுமுன் வெளிவந்துள்ளது, இன்றைய கொரோனா பாதிப்பின் முழு தகவல் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,933

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,84,969

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 211

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 236

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 34

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,462

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,887

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,30,096

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,59,564

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 394,85,640

seithichurul

Trending

Exit mobile version