தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, பலி எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துவரும் நிலையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு வலி எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,929

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,77,237

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 182

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 23

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,340

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,886

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,22,470

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,54,702

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 388,51,889

 

Trending

Exit mobile version