தமிழ்நாடு

மீண்டும் முதலிடத்தை பிடித்த கோவை: இன்றைய கொரோனா பாதிப்பு!

Published

on

கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் கோவை முதலிடத்தில் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திடீரென முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் கோவை முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,916

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,86,885

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 219

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 223

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 34

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,496

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,866

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,31,962

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,60,306

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 396,45,946

 

Trending

Exit mobile version