தமிழ்நாடு

படிப்படியாக குறைந்து வரும் கொரோனா: இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published

on

கடந்த மே மாதம் தமிழகத்தில் தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக இரண்டாயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,851

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,90,632

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 205

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 217

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 28

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,547

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,911

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,35,715

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,54,631

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 399,58,164

seithichurul

Trending

Exit mobile version