தமிழ்நாடு

1800 என குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே மாதத்தில் 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 1800 என கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது. இது குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,804

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,92,436

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 209

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 206

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 32

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,579

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,917

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,37,632

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,50,724

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 401,08,888

author avatar
seithichurul

Trending

Exit mobile version