தமிழ்நாடு

1800க்கும் குறைவான கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சற்றுமுன் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்,

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,797

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,94,233

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 198

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 210

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 31

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,610

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,908

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 117,915

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,57,339

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 19,32,492

Trending

Exit mobile version