தமிழ்நாடு

1800க்கும் குறைந்தது இன்றைய கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் முழு விவரத்தை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,785

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,50,282

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 122

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 164

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 26

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,937

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,361

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,93,583

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,37,292

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 366,72,027

 

seithichurul

Trending

Exit mobile version