தமிழ்நாடு

தமிழக பாதிப்பில் பாதிக்கும் மேல் சென்னையில் பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!

Published

on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கும் மேல் அதாவது 876 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தமிழக கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1728

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,52,856

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 876

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 6

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,796

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 662

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 27,05,696

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 102,898

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: ,27,52,856

author avatar
seithichurul

Trending

Exit mobile version