தமிழ்நாடு

மீண்டும் 1700ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Published

on

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது என்பதும் சமீபத்தில் 1600ஐ தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று 1700ஐ கொரோனா வைரஸ் பாதிப்பு நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,693

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,40,361

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 202

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 206

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 78

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,271

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,548

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,88,334

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,53,721

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 448,31,541

Trending

Exit mobile version