தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 17 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், நேற்று 16 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பின் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 16,665

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 11,30,167

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,764

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 3,23,452

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 98

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,826

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 15,114

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 10,06,033

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 125,004

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 220,05,237

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version