தமிழ்நாடு

மீண்டும் 1600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து கொண்டே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் 1600ஐ கொரோனா பாதிப்பு தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய மதிப்பு குறித்த முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,658

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,38,668

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 226

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 29

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,246

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,542

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,86,786

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,50,740

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 446,77,820

seithichurul

Trending

Exit mobile version