தமிழ்நாடு

1600ஐ தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1600ஐ தாண்டியுள்ளது என்பதும் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 633 என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றைய தமிழக நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1636

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 871,440

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 633

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 12

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,630

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1023

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 849,064

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 80,293

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 186,90,431

Trending

Exit mobile version